ஐநாஅவை மனித உரிமை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜெனீவா சென்றுள்ளார்.
வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யாஸ் இஸ்லாமியருக்கு சில தனியார் அமைப்புகள் உதவத் தொடங்கியுள்ளன. மியான்மர் நாட்டில் உள்ள ((சுயமாiநெ)) ரக்கைன் மாநிலத்தில் வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டதால்...
கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஏ.ஆர். ரஹ்மான் இசைக் நிகழ்ச்சி தமிழுக்கு ஒருநாள் ஹிந்திக்கு ஒருநாள் என்று இரண்டு நாட்கள் நடைபெறும் என்று ரஹ்மான் கூறியுள்ளார்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் மதரஸாவில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 25 பேர் பலியாகினர்.
மெக்சிகோ எல்லையில், வைக்கப்பட்டுள்ள 65 அடி உயர, கலைவேலைப்பாடு ஒன்று இப்போது பிரபலமாகியுள்ளது.
இதைச் செய்தவர் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஓவிய கலைஞரான ஜேஆர். எல்லை...
எகிப்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அரச குடும்பத்தின் பொற்கொல்லர் ஒருவரின் கல்லறையை கண்டறிந்துள்ளனர். அதில் ஒரு பெண் மற்றும் அவரின் இரண்டு மகன்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததாக அதிகாரிகள்...
பெண் இதழியலாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது.
பெங்களூருவை சேர்ந்த மூத்த இதழியலாளரும் சமூக ஆர்வலருமான...
புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வசித்தாலும் இலங்கை பிரச்சினை, ஜல்லிக்கட்டு உள்ளிட்டவற்றுக்கு அங்கு வாழும் தமிழர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அனிதா தற்கொலை சம்பவம் அமெரிக்காவில் உள்ள...
மியான்மருக்கு பயணம் மேற்கொண்டுள்ள மோடி அந்நாட்டு அதிபர் ஹிடின் கியாவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.