May 1, 2014

வெல்க எச்.ராஜா! பாஜகவை, தமிழகத்தில் வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அப்புறப் படுத்தும், தங்கள் முயற்சி

22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 இன்று திரிபூராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை உடைக்கப்படும் என்று முகநூலில் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா மிரட்டல் விடுத்துள்ளார். எச்.ராஜாவின் வன்முறை பதிவு சர்ச்சையை...

May 1, 2014

இன்னும் 3 கிழமைகள் மட்டுமே உள்ள நிலையில் வாழ்த்துக்கள் போதாது இல.கணேசன்

22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நடுவண் மோடி அரசை வலியுறுத்தி அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கைகோர்த்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

காவிரி விவகாரத்தில் உச்சஅறங்கூற்றுமன்றம்...

May 1, 2014

ஆவடி காவலர் தற்கொலை பரபரப்பு அடங்குவதற்குள், காவலர்.அருண்ராஜ் தற்கொலை! செயலலிதா சமாதியில்

21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றியவர் அருண்ராஜ் அகவை25. இவர் சென்னையில் உள்ள மறைந்த முதல்- அமைச்சர் செயலலிதாவின் சமாதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். முறைப்பணியில் 4 மணி நேரம் இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்....

May 1, 2014

சசிகலா செயலலிதா வீட்டு வேலைக்காரி. அவர் கணவர் ம.நடராசன் என்கிற அடையாளம்

21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதா எம்ஜியாரோடு இணையாக நடித்தவர்தான் ஆனால்! என்று நேற்று தாழ்த்தப் பட்டவர் செயலலிதா. ஆனால் தமிழக முதல்வர் வரை உயர்ந்தார். அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கும் திணிக்கப்பட்டது. தீர்ப்பை முன்னிட்டு பதவியும் பறிக்கப் பட்டது. ஆனாலும்...

May 1, 2014

ஏனுங்க இதுதாங்க எங்க கோயம்புத்தூரு! வாடகை மிதிவண்டியில் புதுமை

20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவையில் நிறைய தொழில்நுட்பங்களுடன் இயங்கும் வாடகை மதிவண்டி திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மிடுக்குநகர் திட்டத்தின் முதன்மைப் படியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

நேற்று ஆர்.எஸ் புரத்தில் இதன் தொடக்க விழா...

May 1, 2014

குறள்-332 சொல்கிறது! வெற்றிகளை குவித்து வரும் பாஜக, மக்கள் கைகளால் ஐயோவென்று போகுமாம்

20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடியின் தலைமையின் கீழ் இயங்கும் பாஜக, இம்மியளவும் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்கிக் கொண்டும், தன் குழாமில் நேரடியாக இருக்கிற கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்துக் கொண்டும், அந்த அதிகாரம், ஆளுமையின் பலத்தால்...

May 1, 2014

தமிழர், அக்கால தூதஞ்சல் துறையின் பெருமை காத்து வரும், இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்

20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து தூத்துக்குடிக்கு தரை வழியாக பயணித்தால் தூரம் 765கிமீ வானில் நேராகப் பறந்து சொன்றால் 660கிமீ  இந்த தூரத்தை 4 மணி 47 நிமிடத்தில் பறந்து வந்த புறாவுக்கு முதல் பரிசு...

May 1, 2014

காவிரி மோலண்மை வாரியம்! நியாயமான மக்கள் கேள்வியும், வேடிக்கையான நடைமுறைகளும்

19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாட்டின் 25 விழுக்காடு மக்கள், நிருவாகம், அதிகாரிகள், பொருளாதாரம் ஆகியன- 

அறங்கூற்று மன்றத்தின் தீர்ப்புகளை நிறைவேற்றுவதற்காக- 

காவல்துறை, சிறைத்துறை, வழக்கறிஞர்கள், நடுவர்கள், தவறிழைத்ததாக வழங்கப் பட்டத்...

May 1, 2014

வரலாறு காணாத வகையில் போராடி, காவிரி மேலாண்மை வாரியம் பெறப்படும்! தமிழக நகர்வுகள் தரும் நம்பிக்கை

19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்றுமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி நரேந்திர மோடியிடம் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு நேரில் வலியுறுத்த, அரசின் சார்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு நடுவண் அரசிடமிருந்து சாதகமான பதில்...