May 1, 2014

மாலை நேரத்து மயக்கம். இப்படத்தின் புதிய டீசர் வெளியீடு

புதுமுகம் பாலகிருஷ்ணா, வாமிகா, அழகம்பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் போன்றோர் நடிப்பில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியுள்ள படம, மாலை நேரத்து மயக்கம்.

கதையை செல்வராகவன் எழுதியுள்ளார். இசை அம்ரித். இப்படத்தின் புதிய டீசர்...

May 1, 2014

ரஜினிமுருகன் வெளியீட்டுநாள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு

திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ரஜினிமுருகன்.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளார்கள். பொன்ராம் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் வெளியாவது பல...

May 1, 2014

வேற்று கிரகங்களிலும் மக்கள் வாழ்கின்றனரா என்பது குறித்து அமெரிக்காவின் ’நாசா’ மையம் ஆய்வு

வானியல் விஞ்ஞானிகள் விண்வெளியில் வரும் வேற்று கிரகவாசிகளின் சமிஞ்சைகளை அறிய கருவிகளைக் கண்டறிந்து உள்ளனர்.

இதுகுறித்து,

வேற்றுகிரக வாசிகளை இன்னும் 25 ஆண்டுகளில் நாம் நேரில் சந்திக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்....

May 1, 2014

ராணுவத்தை குவித்தெல்லாம் காஷ்மீரை தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாக்க முடியாது: ஃபரூக் அப்து

ஒட்டுமொத்த இந்திய ராணுவத்தையும் குவித்தாலும் காஷ்மீரை தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாக்க முடியாது என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரான ஃபரூக் அப்துல்லா,...

May 1, 2014

இளங்கோவனைத் தலைவர் பதவியில் இருந்து நீக்க, விஜயதாரணி சோனியாவுக்கு கடிதம்

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை மாற்றக் கோரி ப.சிதம்பரம், குமரி அனந்தன்,  வசந்தகுமார், தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்பட பலர் சோனியாவை சந்தித்தனர்.

இப்போது அடுத்த மோதல் மகளிர் காங்கிரசுடன் ஏற்பட்டுள்ளது. தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக...

May 1, 2014

3–வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி : 11 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை வென்றது

நாகபுரியில் புதன்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் இந்தியா 78.2 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.தென் ஆப்பிரிக்க தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டுகளையும், மோர்கல் 3 விக்கெட்டுகளையும்...
May 1, 2014

இணையப் போராளிகள், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைக்கட்டுப்படுத்த வேண்டும்: ஜான் ஹேயஸ்

தொடர் தீவிரவாத தாக்குதல்களால் உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம்,  சின்ன வயாகரா விளம்பரம் ஒன்றை பார்த்து கலங்கிப் போயிருக்கிறது.

எதிர்பாராத வகையில் அடுக்கடுக்காக  தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவது, பிரபல...

May 1, 2014

சீருடையுடன் மாணவர்கள் செந்தூரனின் சவப்பெட்டியை சுமந்துச் சென்று இறுதி அஞ்சலி

இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்கக் கோரி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட மாணவனுக்கு அஞ்சலி செலுத்தும்பொருட்டு வட மாகாணத்திலுள்ள பள்ளிக்கூடங்கள் இன்று மூடப்பட்டன.

பதினெட்டு வயதான,...

May 1, 2014

தயாநிதிமாறனை கைது செய்ய அவசியமே இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள்

தொலைபேசி இணைப்பு வழக்கில் தயாநிதிமாறனை கைது செய்ய அவசியமே இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர் கோபால் கவுடா அமர்வு திட்டவட்டமாக கூறியுள்ளது. தயாநிதிமாறனை சிபிஐ கைது செய்வதை அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சிபிஐ...