கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் நாள் ஆந்திர சிறப்பு காவல்படை, ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதாக கூறி 20 தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர். அப்போது போலீஸ் பிடியில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருகே உள்ள அர்ச்சனாபுரம்...