May 1, 2014

சுஷ்மா சுவராஜை கிரிமினல் என்றுவர்ணித்த ராகுல்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜை கிரிமினல் என்று வர்ணித்த ராகுல் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று மத்தியப் போக்குவராத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

நேற்று திருச்சி வருவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி...
May 1, 2014

தனியார் செல்பேசி நிறுவனங்களுக்கு சொந்தமான விற்பனையகங்கள் மீதுதீவிரவாதிகள் கையெறிகுண்டுகள்

காஷ்மீரில் தனியார் செல்பேசி நிறுவனங்களுக்கு சொந்தமான விற்பனையகங்கள் மீது தீவிரவாதிகள் கையெறிகுண்டுகள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஷ்மீர் தலை நகர்ஸ்ரீநகர் அருகே அமைந்துள்ள தனியார் செல்பேசி நிறுவனங்களுக்கு சொந்தமான விற்பனையகங்கள் மிது தாக்குதல்...
May 1, 2014

தீவிரவாதிகளுக்கு உதவி செய்தது என இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் கடந்த ஆண்டு டிசம்பரில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டனர். அதில் 152 குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்தனர். நெஞ்சை உலுக்கிய இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலிபான்...
May 1, 2014

பிரதமர் மோடியை கொல்ல சதி - உளவுத்துறை எச்சரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி நாளை பீகார் மாநிலம் செல்கிறார். அங்கு பாட்னா மற்றும் முசாபர்நகரில் நடைபெறும் இரண்டு பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இந்த நிலையில், மோடி பாட்னா அல்லது முசாப்பர்பூர் பயணத்தின் போது அவர் மீது மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்த...
May 1, 2014

வரதட்சணை, காதல் விவகாரம், ஆண்மையற்றதன்மை ஆகியவையே விவசாயிகள் தற்கொலைக்கு காரணம்

விவசாயிகள் தற்கொலைக்கு காரணம்காதல் தோல்வியே என்றுமத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கூறிய கருத்திற்கு தற்போது புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

இந்தியாவில் இந்த வருடத்தில் மட்டும் 1,400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் இதற்கு விவசாயகடன்...
May 1, 2014

ஆயுள் கைதிகளை மாநில அரசுகளே விடுதலை செய்யலாம் உச்ச நீதிமன்றம் விளக்கம்

சிபிஐ விசாரிக்காத வழக்குகளில் ஆயுள் தண்டனைக் கைதிகளை மாநில அரசுகளே விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு எடுத்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற...
May 1, 2014

மூன்றாவது நாளாக நேற்றும் நாடாளுமன்றம் முடக்கம்

முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடிற்கு உதவிய விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் எழுப்பிய அமளியால் மூன்றாவது நாளாக இன்றும் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

காலை 11 மணிக்கு மக்களவை...
May 1, 2014

சிறுத்தை பள்ளிக்குள் புகுந்ததால் பரபரப்பு - கர்நாடகா

கர்நாடக மாநிலத்தில் சிறுத்தை ஒன்று பள்ளிக்குள் புகுந்ததால் அங்கிருந்து மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.சிக்மகளூர் என்னுமிடத்தில் உள்ள பள்ளிக்கு அருகே சிறுத்தையின் நடமாட்டம் காணப்பட்டது. அப்போது அங்கிருந்த 3 பேரை சிறுத்தை கடித்து காயப்படுத்தியது....
May 1, 2014

திட்டும் பாராட்டும்

நாடாளுமன்றம் சுமூகமாகச் செயல்பட காங்கிரஸ் அனுமதிக்கவேண்டும் என வலியுறுத்தியதைத் தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருப்பதாக சோனியா காந்தியிடம் திட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட சசி தரூர்.

நரேந்திர மோடியின் பாராட்டு பெற்றார்; ஆக்ஸ்போர்ட் யூனியன்...