பீகார் சட்டசபை தேர்தலுக்கு முன் மும்முரமாக துவங்கிய ஜனதா பரிவார் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. வேகமாக துவங்கிய இந்த கூட்டணி ஒரு தேர்தலை சந்திப்பதற்குள் படு வேகமாக முறிந்து போனது.
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு எதிராக ஜனதா கட்சிகள்...
கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 1000 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி வெகு விரைவில் இந்த நோட்டுகளை வெளியிட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 500 ரூபாய்...
இந்தியை ஐ.நா.வின் அலுவல் மொழியாக்க செலவிடப்படும் தொகை மக்களின் வரிப்பணம் அல்லவா? அந்தப் பணத்தைச் செலுத்துவோரில் பெரும்பான்மையோர் இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் அல்லவா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்தியில்...
நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வலியுரித்தியுள்ளார்.
அகில இந்திய மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பின்...
கடந்த 1950 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 306 மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் அடுத்தடுத்து வந்த ஜனாதிபதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய சட்ட கமிஷன் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
மரண தண்டனை வழங்குவது குறித்து நேற்று...
ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மை ஏற்படுத்த புதிய முறைகளை பாகிஸ்தான் கையாள்வதாக இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் குற்றம் சாட்டினார்.
1956-ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி டெல்லியில்...
சட்டசபை தேர்தலைக் கருத்தில் கொண்டு மக்களை முட்டாளாக்க நிதிஷ் குமார் முயன்றுவருவதாக பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக தாக்கி பேசினார்.
பீகார் மாநிலம் பாகல்பூரில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு...
ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பான மரபணு மாதிரிகள் மாயமாகியுள்ளது ஸ்டார் இந்தியாவின் முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி தனது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னாவுடன் சேர்ந்து தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொலை...
டில்லி சட்டப்பேரவைத் தேர்தலைக் காட்டிலும், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) கட்சி யின் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சமூக வலைதளப் பக்கங்களில் அவர்...