செல்பேசி அழைப்பு பாதியிலேயே தடைபட்டால் கட்டணம் வசூலிக்கக் கூடாது என இந்தியத் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரிந்துரை செய்துள்ளது.
செல்பேசியில் பேசிக்கொண்டிருக்கும் போதே சிக்னல் கோளாறு காரணமாக அழைப்பு பாதியிலேயே தடைபட நேரிடும்....
காஷ்மீரில் எம்எல்ஏக்களுக்காக ரூ.11 கோடியில் 100 சொகுசு கார்களை வாங்க முதல்வர் முப்தி அரசு முடிவு செய்துள்ளது. காஷ்மீரில் பாஜ-பிடிபி கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பிடிபி கட்சி தலைவர் முப்தி முகமது சயீத் முதல்வராக உள்ளார். தற்போது தனது அரசின்...
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், பூவனூர் என்ற இடத்தில் இன்று அதிகாலை சென்னை, எழும்பூரிலிருந்து மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த மங்களூர் விரைவு ரயிலின் கடைசி 4 பெட்டிகள் தடம் புரண்டதில் 39 நபர்கள் காயமடைந்தனர்.
இதனையடுத்து அவ்வழியே...
விழாக்;களுக்கு ஏற்ற வகையில் உடைகள் அணிவதில் பிரதமர; மோடி வல்லவர். அவர் அணியும் அரை குர்தா மக்களிடையே பெரும் பிரபலம், அந்த குர்த்தாவை 'மோடி குர்தா” என்றே அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு உடைகள் அணிவதில் முக்கியத்துவம் கொடுக்கும் பிரதமர் மோடி, தான்...
இந்திய அஞ்சல் துறை சார்பில் பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம் சென்னையில் வௌ;ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சேவையைத் தமிழகத்தில் மட்டும் இதுவரை...
குளச்சல் துறைமுகத்துக்கு நிலம் கையகப்படுத்த அவசியம் வராது என்று மார்த்தாகுளச்சல் துறைமுகத்துக்கு நிலம் கையகப்படுத்த அவசியம் வராது.
ண்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். குளச்சல் துறைமுகப்பணி 3 ஆண்டுகளில்...
முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவு உள்ளிட்ட 31 பேருக்கு அளிக்கப்பட்ட மத்திய அரசு அளித்து வந்த பாதுகாப்பை திரும்பப் பெறப்படுகிறது.
முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமார், தெலுங்கானா முதலமைச்சர்...
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று பள்ளி மாணவ மாணவிகளுடம் உரையாடினார்.டெல்லியில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் வித்யாலயா பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்தினார். அப்போது தனது பழைய கால நினைவலைகளை மாணவ மாணவிகளுடம்...
முரண்பாடுகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உலக அளவில் மோதல்களை முடிவுக்கு கொண்டு வர இந்து மற்றும் புத்த மதங்களின் முயற்சி என்ற பெயரில் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச மாநாடு டெல்லியில்...