தமிழகம் முழுவதும் செப்டம்பர் 18-ம் தேதி காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்திரா, ராஜீவ் உருவ தபால் தலைகளை நடுவண் அரசு திரும்பப் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டங்களில் தலைமை தபால் நிலையம் முன் போராட்டம் நடத்துவோம் என...
இந்தியா இலங்கை இடையே 4 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின. டெல்லியில் மோடி,ரணில் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது இரு நாட்டு மீனவர் பிரச்னை தீர முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றனர்.
டெல்லியில் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர்...
டெல்லியில் அரவிந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அமைச்சரவையில் முன்னாள் சட்ட மந்திரியாக இருந்தவர் சோம்நாத் பாரதி.
இவருக்கும் லிபிகா மித்ரா என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2013ம் ஆண்டு சோம்நாத்துக்கும் லிபிகா...
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்துவிட்டதாக அறிவித்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறையும் அறிவித்த, ஒடிசா மாநில பள்ளி தலைமையாசிரியர், 'சஸ்பெண்ட்” செய்யப்பட்டார்.
கடந்த ஜூலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு...
ஐக்கிய நாடுகள் அவையில் நிரந்தர உறுப்பினர் பதவி பெறவேண்டும் என்ற இந்தியாவின் நீண்ட கால முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூம் இந்தத் தகவலைக் கூறினார்....
பீகாரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அங்கு பிரசாரம் களை கட்டத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்ற கோஷத்துடன் பிரசாரத்திற்கு ராகுல் திட்டமிட்டுள்ளார்.
மோடி, சோனியா ஆகியோர் பிரசாரம் செய்த போதிலும், மோடி மீண்டும் 5...
ஜைன மதத்தின் பண்டிகையையொட்டி மாட்டிறைச்சி விற்பனைக்கு பாஜக ஆளும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத்; மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள், பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என்ற ராஜஸ்தான் மாநில அரசின் உத்தரவு புதிய...
ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காக வங்கிகளில் கல்விக்கடன் அளிக்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் படிப்புகளுக்கு ரூ. 10 லட்சம் வரை சொத்து ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கடன் வழங்க வேண்டும்.
இந்த கல்விக்...
முகமது நபிகள் வாழ்க்கை வரலாறு படம் தொடர்பாக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு முஸ்லிம் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களின் இறை தூதர் முகமது நபியின் வாழ்க்கை வரலாறு குறித்து, முகமத் மெசஞ்சர் ஆப் காட் என்ற பெயரில் சினிமா படம்...