May 1, 2014

மன்மோகன்சிங்கை நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல்வழக்கு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளது. அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அமர்கொண்டா முர்கதங்கல் நிலக்கரி பிளாக்கை ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான...

May 1, 2014

பீகாரில் சிவசேனா 150 இடங்களில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது பாஜவுக்கு தலைவலி.

பாஜ கூட்டணியில் தற்போது மேலும் ஒரு சிக்கலாக அதன் மற்றொரு கூட்டணி கட்சியான சிவசேனா 150 இடங்களில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

பீகாரில் அக்டோபர் 12ம் தேதி தொடங்கி 5 கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக பாஜ...

May 1, 2014

சீனா-பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்கி உள்ளது இந்தியா.

எல்லைத் தாண்டுதல், பயங்கரவாதம், ஊடுருவல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று சீனா-பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்கி உள்ளது இந்தியா.

நடுவண் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான்,சீனா...

May 1, 2014

இந்த ‘நோட்டா’ பட்டனை பயன்படுத்தலாம்.

தேர்தலில், வேட்பாளரை நிராகரிப்பதற்கான நோட்டா வசதியை தேர்தல் ஆணையம் கடந்த 2013-ல் அறிமுகப்படுத்தியது. மேற்குறிப்பிட்டுள்ளவர்களில் எவருமில்லை என்பதை குறிப்பிடும் ‘நோட்டா’ பட்டன் வாக்குப்பதிவு எந்திரத்தில் கடைசி வேட்பாளர் பெயருக்குக் கீழே...

May 1, 2014

பாகிஸ்தானின் ஒரு அங்கமாக காஷ்மீர் ஒரு போதும் செல்லப்போவது இல்லை.

பாகிஸ்தானின் ஒரு அங்கமாக காஷ்மீர் ஒரு போதும் செல்லப்போவது இல்லை என்று அம்மாநில முன்னாள் முதல் மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் தலைவருமான பரூக் அப்துல்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் குறித்த உரையாடல் நிகழ்ச்சி...

May 1, 2014

மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து நடுவண் அரசின் வசம் இருக்கும் நேதாஜியின் ஆவணங்களும் வெளியிடப்படு

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி குறித்த மர்மங்கள் நீண்ட காலமாக நிலவி வருகின்றன. அவர் குறித்த மர்மங்களை விடுவிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும், நேதாஜியின் ஆர்வலர்களும், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சர்வதேச நாடுகளுடன் உள்ள உறவு...

May 1, 2014

சோனியா, ராகுல் மீதான முறைகேடு புகார்களை மீண்டும் விசாரிக்க தொடங்கி உள்ளார். புதிய இயக்குனர;.

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு ‘‘நேஷனல் ஹெரால்டு’’ என்ற பத்திரிகையைகத் தொடங்கினார். இந்தப் பத்திரிகை தற்போது வெளிவரவில்லை.

இதை காங்கிரஸ் கட்சி கடந்த 2010-ம் ஆண்டு விலைக்கு வாங்கியது. இதற்காக காங்கிரஸ் கட்சி நிதியில் இருந்து கணிசமான...

May 1, 2014

படேல் இனத்தலைவர் ஹர்திக் படேலை போலீசார் தடுப்புக்காவலில் வைத்தனர்.

குஜராத்தில் இட ஒதுக்கீட்டு கேட்டு போராடி வரும் படேல் இனத்தலைவர் ஹர்திக் படேலை போலீசார் தடுப்புக்காவலில் வைத்தனர்.

குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழும் பட்டேல் சமூகத்தினர், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து...

May 1, 2014

காங்கிரஸ் பிரசாரப் பேரணியை மாநில முதல்வர் நிதிஷ்குமார் புறக்கணித்தார்

பீகார் மாநிலத்தில் ராகுல் கலந்து கொண்ட காங்கிரஸ் பிரசார பேரணியை மாநில முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளன....