May 1, 2014

கிலானியின் பாஸ்போர்ட்டை 4 வார காலத்திற்கு ரத்து செய்து நடுவண் அரசு உத்தரவு.

கிலானியின் பாஸ்போர்ட்டை 4 வார காலத்திற்கு ரத்து  செய்து நடுவண் அரசு உத்தரவு.

காஷ்மீரில் ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவரான சையது அலிஷா கிலானியின் பாஸ்போர்ட்டை 4 வார காலத்திற்கு ரத்து  செய்து நடுவண் அரசு நேற்று திடீரென...

May 1, 2014

போயிங்கிடம் இருந்து இந்தியா 250கோடி டாலரில் ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு.

பிரதமர் நரேந்திர மோடி அயர்லாந்து மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு  7நாள் பயணமாக செல்கிறார். அவர் அமெரிக்காவிற்கு செல்லவுள்ள நிலையில் அமெரிக்காவின் பெரும்விமான நிறுவன தயாரிப்பு நிறுவனமான போயிங்கிடம் இருந்து இந்தியா 250கோடி டாலரில் ஹெலிகாப்டர்கள் வாங்க...

May 1, 2014

ஹர்திக் படேலுக்கு நெருக்கமானவர்களை குஜராத் போலீஸ் கைது செய்து வருகிறது.

படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி போராடி வரும் ஹர்திக் படேலுக்கு நெருக்கமானவர்களை குஜராத் போலீஸ் கைது செய்து வருகிறது.

ஹர்திக் படேலின் முக்கிய கூட்டாளி என்று கருதப்படும் நிலேஷ் படேலை சவுராஷ்டிராவில் உள்ள மோர்பியில் கைது செய்தனர்....

May 1, 2014

ஓட்டுச்சீட்டு மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் இருந்து தேர்தல் சின்னங்களை அகற்ற.

ஓட்டுச்சீட்டுகள் மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தேர்தல் சின்னங்கள் இடம்பெறக் கூடாது, அதை நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லோக்பால் மசோதாவை...

May 1, 2014

நான் தனி ஆள் இல்லை என்பதை பாரதிய ஜனதா மறந்து விட வேண்டாம்.

நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். யாருக்கும் தலை வணங்கவும் மாட்டேன் என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி பகிரங்கமாக அறைகூவல் விடுத்துள்ளார;.

இது குறித்து மாயாவதி செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், தேசிய நகர்புற சுகாதாரத்...

May 1, 2014

12 பேரை குற்றவாளிகள் என அறிவித்து மும்பை ‘மோக்கா’ சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு.

மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி தீவிரவாதிகள் 7 மின்சார ரெயில்களில் பயங்கர குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தில் 188 அப்பாவி பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் 829 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தக் குண்டு வெடிப்பு...

May 1, 2014

நடுவண் அரசின் கொள்கை மக்களின் அந்தரங்கத்தில் தலையிடும் வகையில் உள்ளதாகக்குற்றச்சாட்டு.

வாட்ஸ் அப்,

கூகுள் ஹேங் அவுட்ஸ்,

ஆப்பிள் ஐமெசேஜ் தகவல் பரிமாற்றங்களை

90 நாட்களுக்கு அழிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை விதிக்கும் வரைவு கொள்கையை நடுவண் அரசு வாபஸ் பெற்றது.

இந்த விவகாரம்...

May 1, 2014

ஜெய்பானர்ஜியின் பேச்சு பாஜவுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நடிகராக இருந்து பாஜவுக்கு வந்த மேற்கு வங்கத்தில் உள்ள பாஜ தலைவர் ஜெய் பானர்ஜி. மயூரேஸ்வர் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில் ஜெய் பானர்ஜி பேசுகையில்,

கடந்த லோக்சபா தேர்தலில் மிகவும் முறைகேடான முறையில் திரிணாமுல், பாஜவை...

May 1, 2014

சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி லிபிகா மித்ரா, கொலை முயற்சி புகார்.

டெல்லி மாநில ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சட்ட மந்திரியும் எம்.எல்.ஏ.வுமான சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி லிபிகா மித்ரா, கொலை முயற்சி புகார் செய்தார். அதன்பேரில் டெல்லி மகளிர் கமிஷன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.