May 1, 2014

இடஒதுக்கீடு கொள்கை குறித்து நாடு தழுவிய அளவில் விவாதம் நடத்த வேண்டும்.

‘தற்போதுள்ள இடஒதுக்கீடு நடை முறையைப் பாஜக ஆதரிக்கிறது. எனினும், பல்வேறு சாதி அமைப்பினர் போராட்டம் நடத்துவதால், இடஒதுக்கீடு கொள்கை குறித்து நாடு தழுவிய அளவில் விவாதம் நடத்த வேண்டும்’

என்று நடுவண் குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர்...

May 1, 2014

கோவா அரசை கண்டித்து இன்று (செப்டம்பர்-26) கர்நாடகாவில் முழு பந்த்.

கர்நாடகாவுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கோவா அரசை கண்டித்து இன்று (செப்டம்பர்-26) கர்நாடகாவில் முழு பந்த் நடக்கிறது .

இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது . இன்று நடக்கும் பந்த்துக்கு ஆளும் காங்கிரசு அரசு...

May 1, 2014

ஜவஹர்லால் நேரு நேதாஜியைக் கைது செய்து பிரிட்டன் ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கவேண்டிய நிர்பந்த

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ரகசிய ஆவணங்களை மேற்கு வங்காள மாநில அரசு வெளியிட்ட பின்னர் அவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன.

அவரது மரணச் செய்தியை அவரே வானொலியில் கேட்டதாக வந்த திடுக்கிடும் தகவலையடுத்து,...

May 1, 2014

அமெரிக்க தொழிலதிபர்களை இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு பிரதமர் நரேந்திர மோடி...

இந்தியாவில் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து அமெரிக்க தொழிலதிபர்களை இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் நியூஸ் கார்ப் நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டாக்...

May 1, 2014

மோடியை வெளிநாடு வாழ் பிரதமர் எனக் கேலி செய்துள்ளது, காங்கிரஸ்.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு தற்போது பயணம் சென்றுள்ள வேளையில், அவரை வெளிநாடு வாழ் பிரதமர் எனக் கேலி செய்துள்ளது காங்கிரஸ்.   

பதவியேற்று பதினைந்து மாதங்களில் 29 வெளிநாடுகளுக்கு மோடி பயணித்ததால் நாட்டுக்கு என்ன நன்மை...

May 1, 2014

மங்கள்யான் பணி தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகச் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, இந்த  விண்கலம் எடுத்து அனுப்பியுள்ள படங்களை இஸ்ரோ இன்று வெளியிட்டது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி...

May 1, 2014

‘2030-ம் ஆண்டில் நிலைக்கத்தக்க வளர்ச்சி’ என்னும் தலைப்பில் உச்சி மாநாடு.

ஐந்து நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு, கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ.,வும் இந்திய வம்சாவளியினருமான சுந்தர் பிச்சை வீடியோ மூலம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையின் 70-வது கூட்டம் கடந்த...

May 1, 2014

நடிகர் சஞ்சய்தத் உள்ளே-வெளியே, உள்ளே-வெளியே.

நடிகர் சஞ்சய்தத் சிறைத் தண்டனையை ரத்துசெய்யக் கோரிய மனுவை மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ் தள்ளுபடி செய்தார்.

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சட்டவிரோதமாக எந்திர துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக...

May 1, 2014

இந்தியா, அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு

பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில்  இந்தியா, அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா - இந்தியா வர்த்தக கவுன்சிலின் (யு.எஸ்.ஐ.பி.சி.) 40வது ஆண்டுக் கூட்டம் வாஷிங்டனில் கடந்த 2...