கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது குஜராத் மாநிலம் ரனிப் நகரில் வாக்களித்த நரேந்திர மோடி, வாக்குச்சாவடிக்கு அருகே பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னமான தாமரையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
இதையடுத்து அவர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை...
கேரளத்தில் கழிப்பறைகள் கட்டுதல், துப்புரவுப் பணிகள் ஆகியவற்றுக்கு ரூ.100 கோடி நிதியை அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டியிடம் மாதா அமிர்தானந்தமயி ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
கேரள மாநிலம், கொல்லம் அருகே வள்ளிகாவு எனுமிடத்தில் உள்ள மடத்தில்...
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான்ஜோஸ் நகரில் இந்தியர்களைச் சந்தித்த பிரதமர் மோடி அவர்கள் மத்தியில் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியையும், சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவையும் மறைமுகமாக கடுமையாக தாக்கினார்.
காங்கிரஸ்...
நிலக்கரி சுரங்க முறைகேட்டு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம்...
மது குடிப்பதற்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும் என ஆம் ஆத்மி தலைவர் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மது குடிப்பதற்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும் என டெல்லி ஆம் ஆத்மி அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் சர்மா பேசியுள்ளார்....
அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் வருகிற 2ம் தேதி முதல் பீகார் தேர்தல் பிரசாரத்தில் மோடி தீவிரமாக ஈடுபட உள்ளார் என பாஜ தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவில் ஒரு வார கால சுற்று பயணத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்து நாடு...
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று முன்தினம் நியூயார்க் நகரின் வால்டோர்ப் ஆஸ்டோரியா ஓட்டலில் இந்தியாவின் சார்பில் நடத்தப்பட்ட அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர்கள் 50 பேர் பங்கேற்ற...
ரூ.5,000 கோடி ஹவாலா பணம் தாவூத் இப்ராகிமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
வெளிமாநிலங்களில் ரூ.4,500 கோடி அளவுக்கு லாட்டரி முறைகேடுகள் நடந்து இருப்பது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது....
பீகாரில் கிரிமினல்களிடம் பணம் வாங்கிக் கொண்டு தேர்தலில் போட்டியிட பாஜக சீட்டளித்துள்ளதாக அக்கட்சி எம்.பி. ஒருவரே பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையில் 4...