May 1, 2014

வாழ்த்துக்கள் மம்தா பானர்ஜி! ஒன்றிய ஆட்சிக்கு முனையும்- ஒற்றைஇன, ஒற்றைமொழி, நலனுக்கான இரு கட்சிகளை அப்புறப்படுத்துங்கள்

பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி பெற்றிட்ட வெற்றிக்கு வாழ்த்துக்கள். ஒன்றிய ஆட்சிக்கு முனையும்- ஒற்றைஇன, ஒற்றைமொழி, நலனுக்கான பாரதிய ராஷ்ட்ரிய காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரு கட்சிகளை அப்புறப்படுத்துங்கள். இந்தியாவில் உண்மையான மக்களாட்சி மலர, மாநிலக்...

May 1, 2014

சிவசேனா வெளிப்படுத்தும் உண்மைகள்! பாரதிய ராஷ்ட்ரிய காங்கிரஸ் குறித்து

பாரதிய ராஷ்ட்ரிய காங்கிரஸ் கட்சியை வீழ்த்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பா.ஜனதாவுடன் கைகோர்த்து இருப்பதாக சிவசேனா தெரிவித்துள்ளது.

16,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங் உள்கட்சி பூசல்...

May 1, 2014

தமிழ்நாடு போல, கர்நாடகாவிலும் மோடி எதிர்ப்பலைக்கு காய்நகர்த்துகிறாரா எடியூரப்பா!

தமிழ்நாட்டு பாஜகவினர்களுக்கு ஆளுநர் பதவி, சட்டமன்ற உறுப்பினராகவே இல்லாத எல் முருகனுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி என்றெல்லாம் ஒன்றிய பாஜக காற்று, தமிழ்நாட்டுப்பக்கம் வீசுவதாக கருநாடகாவில் ஒரு கருத்துப் பரப்புதல் மேற்கொள்ளப்பட்டு...

May 1, 2014

அரசாட்சியில் அடாவடிகளையே முன்னெடுத்துவரும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டம்!

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சியினர் தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தி, அரசாட்சியில் அடாவடிகளையே முன்னெடுத்துவரும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தில்...

May 1, 2014

தடுப்பூசி போடுவது பிறந்தநாளுக்கு அணிச்சல் வெட்டுவது போன்றது அல்ல! முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் காட்டம்

தடுப்பூசி போடுவது என்பது பிறந்தநாளுக்கு அணிச்சல் வெட்டுவது போன்றது அல்ல. தடுப்பூசி போடுவது நலங்குத்துறை விரைவாகவும் சிறப்பாகவும் முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு. என்று ஒன்றிய பாஜக அரசின் மோடி கொண்டாட்டப் போக்கை இடித்துரைத்துள்ளார் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர்...

May 1, 2014

பெட்ரோல், டீசல் விலையை சரக்கு சேவை வரிக்குள் கொண்டு வருவது ஆபத்தானது

பெட்ரோல் டீசல் விலையை சரக்கு சேவை வரிக்குள் கொண்டுவந்தால் அவற்றின் விலை குறைந்து விடும் என்பதாக நீண்ட நாட்களாகவே ஒரு கருத்துப் பரப்புதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது உண்மையன்று என்பதை விளக்கும் வகைக்கான கட்டுரையே...

May 1, 2014

நீட் தேர்வு எழுதிய 17 அகவை மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி! 40 விழுக்காட்டு தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி

நீட் தேர்வு எழுதிய 17 அகவை மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ள அதிர்ச்சி  நிகழ்ந்துள்ளது. 40 விழுக்காட்டு தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

31,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: என்னுடைய மண். என்னுடைய...

May 1, 2014

வாவ்… நீங்கள்தாம் கெத்து! வாழ்த்துக்கள் கோவை மற்றும் சென்னை வாழ்மக்களே

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறைவாக பதிவான பெருநகரங்களில் தமிழ்நாட்டின் கோவை முதல் இடத்தையும், சென்னை இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. 

31,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறைவாக...

May 1, 2014

என் பிள்ளைகளுக்கு ஏன் நீட் என்கிற ஒரு தடை! பனிரெண்டு ஆண்டுகளாக எந்த அறிமுகமும் இல்லாத வேறு ஒரு பாடத்திட்டத்தில்?

தமிழ்நாட்டில், மருத்துவக் கல்விக்கு முனையும் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு எழும் எண்ணவோட்டம்: பதின்மூன்று - என் மண்ணுக்கு மட்டும் ஆகூழ் இல்லாத எண்ணா? என் மண்ணுக்கான சட்டம், வழக்கறிஞர்கள், அறங்கூற்றுவர்கள், அறங்கூற்றுமன்றங்கள், அவைகளுக்கு நான் செலுத்தும் வரிகள் எதற்கு?...