May 1, 2014

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இல்லத்தை நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி சென்ற பேரணியில் தடியடி! சமாஜ்வாடிகட்சி கண்டனம்

'69,000 உதவி ஆசிரியர்களை நியமனம் செய்வதில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்  இட ஒதுக்கீட்டை மறுத்த முதல்வர் தற்போது அவர்களை அடிக்க உத்தரவிட்டுள்ளார். அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடத்திய மிருகத்தனமான தடியடி செயல் கண்டிக்கத்தக்கது'...

May 1, 2014

பரபரப்பில் நாகாலாந்து! பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னெடுப்பால்

நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் 13 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட, ஆராயாத பிழையான முன்னெடுப்பிற்கு, மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி, மூத்த காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி ஆகியோர் கடும் கண்டனம்...

May 1, 2014

பொது பங்கு வெளியிடும் சிறீராம் மனை வணிக நிறுவனம்!

தென் இந்தியாவில் முதல் 5 என்ற இலக்கினில் இருந்து வரும் சிறீராம் மனைவணிக நிறுவனம். வரும் புதியம் கிழமையில் தனது பொதுப் பங்கு வெளியீட்டினை முன்னெடுக்கவுள்ளது.

19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தென் இந்தியாவைத் தளமாகக் கொண்ட பல்வேறு வணிகங்களை செய்து வரும்...

May 1, 2014

அணை பாதுகாப்பு சட்டமுன்வரைவு! ஒன்றிய பாஜக அரசின் மாநில அதிகாரங்கள் பறிப்பு வரிசையில்

பாஜகவே இனி இந்தியாவில் நிரந்தர ஆட்சிக்;கு பத்திரம் எழுதி வாங்கியதைப் போல ஒன்றியத்தில் அதிகாரத்தைத் தொடர்ந்து குவித்து வருகிறது. அந்த வரிசையில் இன்று ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்த சட்டமுன்வரைவு அணை பாதுகாப்பு...

May 1, 2014

சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ்! ஏர்இந்தியாவைத் தொடர்ந்து, ஒன்றிய பாஜக அரசு விற்று, இந்தியாவிற்கு இழப்பு ஏற்படுத்தும் நிறுவனம்

ஒன்றிய பாஜக அரசு ஏர் இந்தியா நிறுவனத்தைத் தொடர்ந்து தனது விற்பனைப் பட்டியலில் இருந்த அடுத்த நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது. அது சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம். 

14,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய பாஜக அரசு- ஏர்...

May 1, 2014

நன்றி! வேளாண் சட்டங்கள் களைவுக்கான சட்டவரைவை முன்னெடுத்த ஒன்றிய பாஜக அரசுக்கு- எதிர்க்கட்சிகளின் அமளியிலும்

ஓராண்டாக- இந்த மூன்று வேளாண் சட்டத்திணிப்பில் இருந்த அதே உறுதியோடு- எதிர்க்கட்சிகளின் அமளியிலும், வேளாண் சட்டங்கள் களைவுக்கான சட்டவரைவை முன்னெடுத்த ஒன்றிய பாஜக அரசுக்கு நன்றி. 

13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்...

May 1, 2014

வாடிக்கையாளர் வருத்தமூட்டலில் ஜியோவும்! ஏர்டெல் வோடா- ஐடியா விலையேற்றக் கூட்டணியில் இணைந்து

ஏர்டெல்லினை போல ஜியோவின் கட்டண அதிகரிப்பு இருக்காது. ஏனெனில், ஜியோ ஏற்கனவே நல்ல லாபத்தில் தான் உள்ளது. ஆக பெரியளவில் ஏற்றம் இருக்காது என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது 21விழுக்காடு வரையில் கட்டணம்...

May 1, 2014

ஓமைக்ரானா! தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வருகையாளர் 94 பேர்களில் இருவருக்கு கொரோனா

தென்னாப்பிரிக்கா ஓமைக்ரான் குறுவிச் செய்தி வெளியானதிலிருந்து- தெரியவரும் கொரோனா நோயாளர் அனைவருக்கும் ஓமைக்ரான் இருக்குமோ என்கிற அச்சம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

12,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: நேற்று வரையிலான கடந்த இருபத்தியேழு நாட்களில்,...

May 1, 2014

இந்தியாவின் முதல் ஐந்து ஏழையர் மாநிலங்கள்! பீகார், ஜார்கண்ட், உத்தர, மத்திய பிரதேசங்கள், மேகாலயா

பீகார், ஜார்கண்ட், மேகாலயா, உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களை இந்தியாவிலேயே மிகவும் ஏழை மாநிலங்கள் என்று இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவனம் அறிவித்துள்ளது.

11,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவை மாற்றுவதற்கான...