May 1, 2014

257 கோடி ரூபாய் பணம் பறிமுதல்! கடந்த 120 மணிநேரமாக ஊடகங்கள் முன்னெடுத்துவந்த பரபரப்பு முடிந்தது.

சுமார் 120 மணி நேரம் நீட்டித்த வருமான வரித்துறையினரும், சரக்குசேவைவரி நுண்ணறிவு இயக்குநரகமும் இணைந்து நடத்திய, 257 கோடி ரூபாய் பணம் தொடர்பான சோதனை, தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

12,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தரப்...

May 1, 2014

குழந்தைகளுக்கு- கொரோனா தடுப்பூசி- அதன் நோக்கத்திற்கு பயன் அளிக்காது! எய்ம்ஸ் மூத்த மருத்துவர்

குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் ஒன்றிய அரசின் முடிவு இயல்அறிவுப்பாடானது அன்று என்று வேதனை தெரிவிக்கிறார் எய்ம்ஸ் மூத்த மருத்துவர் சஞ்சய் கே ராய்.

11,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் ஒன்றிய அரசின் முடிவு...

May 1, 2014

150 கோடி தொகை பறிமுதல்! உத்தரபிரதேச மாநில, தொழில் அதிபர் வீட்டில், முன்னெடுத்த வருமானவரி சோதனையில்

உபி தொழிலதிபர் வீட்டில், பல மணி நேரமாக நீடித்து வரும் வருமானவரிச் சோதனையில், ரூபாய் 150 கோடி தொகையாகப் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தரபிரதேச மாநிலத்தில் தொழில்...

May 1, 2014

மதுரை கோட்டம் தென்னகத் தொடர்வண்டித்துறை வெளியிட்ட பொங்கலுக்கான இனிப்புச்செய்தி! 4சிறப்புத் தொடர்வண்டிகள்

தைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு தொடர்வண்டிகளை இயக்குவதாக மதுரை கோட்டம் தென்னகத் தொடர்வண்டித்துறை...

May 1, 2014

ரூ500க்குள் 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம்! தரவு அதிகம் பயன்படுத்தாதவர்களுக்கு- ஏர்டெல், ஐடியா, ஜியோவில்

ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உட்பட அனைத்து முதன்மை தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் ரூபாய் ஐநூறுக்குள் நல்லதொரு திட்டத்தை வழங்குகின்றனர். 

08,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உட்பட அனைத்து...

May 1, 2014

எதிர்கட்சிகளின் வினாக்களுக்கு விடையில்லாமல்! தேர்தல் சட்டங்கள் திருத்த சட்டமுன்வரைவு இரு அவைகளிலும் நிறைவேற்றம்

எதிர்கட்சிகளின் வினாக்களுக்கு விடையில்லாமலும், எதிர்க்கட்சியினர் அமளிகளுக்கு மதிப்பளிக்காமலும், இந்த தேர்தல் சட்டங்கள் திருத்த சட்டமுன்வவை பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் குரல்வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்;பட்டும்,...

May 1, 2014

மக்கள் நம் பக்கம்! கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை குறித்து, மம்தா பெருமிதம்

கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பிடித்தது திரிணாமுல் காங்கிரஸ்

06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களை பிடித்துள்ள நிலையில்- நாம் பெற்றுள்ள வெற்றி மக்கள் நம் பக்கம்...

May 1, 2014

இந்த எளிமை கடுமையாகிறது! ஆதாய அட்டை இயங்கலை புழக்கத்தில்: அடுத்த ஆங்கில ஆண்டிலிருந்து

பணம் வழங்கும் இயந்திரங்களில் பணமெடுக்கும் அட்டைகள் மூலமாக இயங்கலையில் பணம் சொலுத்திகிறவர்களுக்கு இதுவரை அட்டை எண்ணை ஒரு முறை பதிவு செய்தால் போதும் என்றிருந்த நிலை- மாற்றப்படுகிறது.

06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: இயங்கலையில் ஆதாய அட்டை மூலம் பணம்...

May 1, 2014

முதல் பத்து தேடல்கள்! கூகுள் தேடலில், நடப்பு ஆண்டில், இந்தியாவில்

இதற்கு முந்தைய ஆண்டுகளில் எல்லாம் இந்தியாவில் திரையுலகம், விளையாட்டு, அரசியல் தொடர்பான விடையங்கள் கூகுளில் அதிகம் தலைப்பாகும். இந்;த ஆண்டு அதிகம் தலைப்பானது வேறு என்பதை இந்தச் செய்தியில் அறிய முடிகின்றது.

05,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: முடியவிருக்கிற...