May 1, 2014

தென்றல் வீசப் போகிறதா வட இந்திய மாநிலங்களில்! தெற்கிலிருந்து வீசுகிற காற்றைத் தென்றல் என்கிறது தமிழ்

வடக்கை நோக்கி வீசும் தென்றல்:- திராவிட இயக்கங்களின் அசைக்கமுடியாத வலுப்பாடு தமிழ்நாட்டில் நிலவும் வகைக்கான சமூகநீதி, மக்கள் நலம் ஆகியவை- வடக்கில் பாஜக காங்கிரஸ் அல்லாத கட்சிகளிடம்- விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

வருமானவரி பதிகை செய்யாதவர்கள் எதிர்கொள்ளவேண்டியது என்ன! காலக்கெடு நேற்றுடன் முடிந்தது

வருமானவரி பதிகை செய்வதற்கு காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. இனி காலக்கெடு நீட்டிப்பு கிடையாது என்று ஒன்றிய அரசு அறிவித்துவிட்டது. வருமானவரி பதிகை செய்யாதவர்கள் எதிர்கொள்ள வேண்டியது என்ன? 

17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒரே நாடு ஒரே வரி என்ற தலைப்பில்...

May 1, 2014

பிஎஸ்என்எல்லில் கிடைக்கிறது! தற்போது ரூ107க்கு 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம்

தற்போது ரூ107க்கு 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம் பிஎஸ்என்எல்லில் கிடைக்கிறது என்கிற செய்தி பிஎஸ்என்எல்லின் தொலைத்தொடர்பு இணைப்பை பயன்படுத்துகிறவர்களுக்கு இனிக்கும் என்று நம்பலாம். 

16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ரூ500க்குள் 84 நாட்கள்...

May 1, 2014

ஆறு இலட்சம் பேர்கள்! இந்திய குடியுரிமையை வேண்டாம் எனத் தெரிவித்து வெளிநாட்டில் குடியேறியவர்கள்

இந்தியாவில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ஆறு லட்சம் பேர்கள் வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற காரணத்தால் இந்தியக் குடியுரிமையை விடுத்துள்ளனர்.

15,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியர்கள் தற்போது வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று இந்தியாவை விட்டு...

May 1, 2014

அறிந்துகொள்வோம்! இந்த வகையான ஸ்கூட்டர்களை சாலையில் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் காப்பீடும் தேவையில்லை

அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீக்கு மேல் இல்லாத வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை என்று அனுமதிக்கப்படுகிறது. அனால் வாகனம் ஓட்டும்போது பாதுகாப்பாகவும், தலைக்கவசம் அணியவும் எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.

14,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில்...

May 1, 2014

தலைமைஅமைச்சர் மோடியின் பயன்பாட்டிற்கான காரின் விலை பனிரெண்டு கோடியாம்!

தலைமைஅமைச்சர் மோடி முதல் முறை பதவியேற்றதில் இருந்து நான்கு வகைக் கார்கள் பாதுகாப்பு மேம்பாட்டிற்காக மாற்றப்பட்டிருக்கிறது. தற்போது அவருக்கு பயணப்பாதுகாப்பு அளிப்பது நான்காவது வகையாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

13,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

ஆந்திராவில் கள்ள ரூபாய்தாள்களுடன் ஏழுபேர்கள் கைது!

ஆந்திராவில் கள்ள ரூபாய்தாள்களுடன் ஏழுபேர்கள் கைது! 

ரூ.5 ஆயிரம் உண்மை ரூபாய் தாள்களைக் கொடுத்தால் ரூ.20,000 கள்ள ரூபாய்தாள்களைத் தருவதாக தெரிவித்து கள்ள ரூபாய்தாள்களை புழக்கத்தில் விட்டு வந்த கும்பல்...

May 1, 2014

தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாம் இடம், மூன்றாவது முறையாக! 'இமாஒநி'யின் நலங்குத் துறை தரவரிசைப் பட்டியலில்

ஒன்றிய அரசின் 'இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவன' அமைப்பு வெளியிட்ட, நலங்குத்துறை தரவரிசைப் பட்டியலில், தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாம் இடம் பெற்றுவருகிறது, மூன்றாவது முறையாக

12,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய அரசின் 'இந்தியாவை...

May 1, 2014

ரூபாய் பதினாறு லட்சம் கொள்ளை! மகாராஷ்டிரத்தில், பணம் வழங்கும் இயந்திரத்தை வெடி வைத்துத் தகர்த்து

மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்த பண இயந்திரத் தகர்ப்பு மற்றும் கொள்ளையடிப்பு தொடர்பாக மூன்று பேரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

12,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள சிம்பாலி கிராமப்பகுதியில் தனியார்...