May 1, 2014

அடிப்படையே இல்லாத வழக்கு! அறிவித்தது அறங்கூற்றுமன்றம் அபராதம் ரூபாய் இருபத்தைந்தாயிரம்

பொதுநலனோ அல்லது தனிப்பட்ட நலனோ அல்லது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களோ இல்லாமால், அறங்கூற்றுமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் அந்த வழக்கு பதிகை செய்யப்பட்டுள்ளதாக, அபராதம் ரூபாய் இருபத்தைந்தாயிரம் விதிக்கப்பட்;டுள்ளது, அடிப்படையே இல்லாமல் ஒன்றிய அரசு சட்டத்தை...

May 1, 2014

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நிறைவேறாத கனவுகளை மாணவர்களிடம் திணிக்க கூடாது! மோடி அவர்களின் வலியுறுத்தல்

'நிறைவேறாத கனவுகளை மாணவர்களிடம் திணிக்காதீங்க' என்று தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி பெற்றோர்களுக்குக் கொடுத்த அறிவுரையின், ஒவ்வொரு எழுத்தும் சொல்லும், அவருக்கு தமிழ்நாடு பல ஆண்டுகளாக கொடுத்துவரும் அறிவுரையின் மறுபதிப்பாக காணப்பட்டது.  ஆனாலும் ஒன்றிய பாஜக...

May 1, 2014

கெஜ்ரிவால் வாழ்க வாழ்கவே! கெஜ்ரிவால் அரசு, ஸ்டாலினை வரவேற்று, தமிழில் பதாகை அமைத்து அசத்தல்

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி அரசு பள்ளிகளை பார்வையிடவுள்ள நிலையில் அவரை வரவேற்று டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் அரசு சார்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று தமிழில் பதாகை வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பதாகையை பார்த்த திமுகவினர் வியப்பு அடைந்து...

May 1, 2014

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த பதினான்கு கோரிக்கைகள்! ஒன்றியத் தலைமை அமைச்சர் மோடியிடம்

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின்- ஒன்றியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசினார். சுமார் 30 மணித்துளிகள் நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டின் முதன்மை கேட்புகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை நரேந்திர மோடியிடம் முன் வைத்தார். 
 

May 1, 2014

உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு! வன்னியர்களுக்கான 10.5 விழுக்காட்டு உள் இடஒதுக்கீடு தொடர்பில்

இன்று தீர்ப்பளித்த உச்சஅறங்கூற்றுமன்றம், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு அளித்து தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை களைவு செய்து உத்தரவிட்ட உயர் அறங்கூற்றுமன்ற உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.
 

May 1, 2014

மீண்டும் கிளம்பியது நீட் வேதாளம்!

தமிழ்நாடு, நீட் மறுப்புக்கு, தெளிவான காரணங்களைத் தெரிவித்து வருகின்ற போதும் கூட- விக்கிரமாதித்தியன் கதை வேதாளம் போல, ஒன்றிய அரசின் நீட்வேதாளம், மீண்டும் மீண்டும் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்வியில் தொங்கத் தொடங்கி விடுகிறது. 
 

May 1, 2014

நடுகல் மாதிரியான பனி உறைவை கொண்டாடும் வட இந்திய மக்கள்!

இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நடுகல் மாதிரியான பனி உறைவு கட்டாயம் தோன்றுகிறது. 
 
15,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் ஒவ்வொரு...

May 1, 2014

மக்களைக் காப்போம், நாட்டைக் காப்போம் என்ற முழக்கத்துடன்! தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.

இந்தியா முழுவதும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான இந்தப் போரட்டத்தில், போக்குவரத்துகள், பல்வேறு ஒன்றிய அரசு சார்ந்த தொழில் நிறுவனங்கள். அலுவலகங்கள், வங்கிகள் அனைத்தும் நாடுதழுவி இயங்கவில்லை. 
 
14,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: நாட்டின் அனைத்துத்...

May 1, 2014

ஒன்றிய அரசு என்பதே சரி! பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான நடாளுமன்ற குழு திட்டவட்டம்

ஒன்றிய அரசின் பணியாளர், சட்டம் மற்றும் அறங்கூற்று, பொதுமக்கள் குறைகள் ஆகியவற்றுக்கான- பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில்குமார் மோடி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு, கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில், வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவுக்கான அரசை ஒன்றிய அரசு என்பதே சரி...