May 1, 2014

இந்தியா இருவருக்கு மட்டுமே! ஆட்சி ஒருவருக்கு, அனைத்தும் மற்றவருக்கு. எவர்? எப்படி?

இந்தியா இருவருக்கு மட்டுமே! ஆட்சி ஒருவருக்கு, அனைத்தும் மற்றவருக்கு: என்பதான பீதியைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய மக்களிடம் கிளப்பி வருகின்ற இருவர் ஒருவர் மோடி, மற்றவர் முகேஷ் அம்பானி. மோடி தொல்லை தரும் தொடரா? முற்றுமா? என்பதை இன்னும் முப்பத்தியிரண்டு நாளில்...

May 1, 2014

உச்சஅறங்கூற்றுமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார்! தலைமை அறங்கூற்றுவர் இரஞ்சன் கோகோய் மீது

படர்க்கை நிலையில் எந்த அறங்கூற்று மன்றத்தின் மீதும் எந்த பொது மனிதரும் இது வரை எந்தக் குற்றமும் சுமத்தியதில்லை. அதற்கான காரணங்கள் இரண்டு வகையாக இருக்கலாம். 
ஒன்று: அறங்கூற்று மன்றங்கள் நியாயத்தை நிலைநாட்டுவதில் முள்ளின் மேல் நிற்கிற அளவிற்கு நியாயத்தை,...

May 1, 2014

அநாகரீகத்தின் உச்சம்! கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டிருந்த ஹர்திக் படேலை, மேடையேறி கன்னத்தில் அறைந்த காட்டுமிராண்டி

குஜராத் மாநிலம், சுரேந்தர் நகரில் தேர்தல் கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டிருந்த ஹர்திக் படேலை, மேடையேறி ஒருவன், திடீரென அவர் கன்னத்தில் அறைந்து தாக்கினான். சற்று நேரத்திற்கு முன் நிகழ்ந்த அரசியல் அநாகரீகத்தின் உச்சம்.
 06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

தவறானமுயற்சி! தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்து விட்டோமேயென்று, விரலைத் துண்டித்துக் கொண்ட இளைஞர்

உத்தரப்பிரதேசத்தில் தான் வாக்களிக்க நினைத்த கட்சி இல்லாமல் பாஜகவிற்கு தவறுதலாக வாக்களித்ததால் இளைஞர் ஒருவர் தன் விரலைத் துண்டித்துக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
 06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் 17-வது நாடாளுமன்றத் தேர்தல்...

May 1, 2014

மனஅழுக்கை எப்படிக் கழுவப் போகிறார் முன்னாள் சமஉ ராஜூகேஜ்! 100முறை குளித்தாலும் மோடியைப் போல சிவப்பாக முடியாதாம்

நூறுமுறை குளித்தாலும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கருப்பாகத்தான் இருப்பார் எனவும் மோடியைப் போல சிவப்பாக முடியாது எனவும்- கர்நாடக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜூகேஜ் தனது அசிங்கம் பிடித்த மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

May 1, 2014

இந்திய வரலாற்றுச் சிறப்பு மிக்கதோர் நிறுவனச் சேவை நிறுத்தம்! ஜெட் ஏர்வேஸ் விமான சேவை, தற்காலிகமாக முடிவுக்கு வந்தது

வங்கிகள், அவசர நிதியுதவி வழங்க மறுத்து விட்ட நிலையில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நேற்று புதன் கிழமையுடன் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம், 8,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதையடுத்து ஜெட்...

May 1, 2014

வேலூரில் செய்தமாதிரி சோதனையெல்லாம் இந்தியத் தலைமை அமைச்சருக்கு கிடையாதாமே! மோடியைச் சோதித்தவர் நீக்கம்

சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு உள்ளவர்களுக்கு, சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாம். அதனால்  மோடியின் உலங்கு வானூர்தியில் சோதனை நடத்தியதால் மொஹ்சின் என்பவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத்  தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது....

May 1, 2014

அஜய் அகர்வால் மோடிக்கு திறந்த மடல்! தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது

அஜய் அகர்வால் மோடிக்கு திறந்த மடல் ஒன்று எழுதியுள்ளார். அதில் மோடி மீது பல்வேறு குற்றசாட்டுகளை அடுக்கியுள்ளார். இந்தக் கடிதம் பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்த நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தளவில்...

May 1, 2014

முஸ்லீம் லீக் கண்டனம்! கண்டனத்திற்கு மக்கள் அங்கீகாரம்!! 'குஜராத்துக்கு ஒரு நியாயம் வேலூருக்கு ஒரு நியாயம்'

வேலூர் தேர்தல் இரத்து எதிர்க்கட்சிகளிடமும் பொதுமக்களிடமும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த எலிகளுக்குப் பயந்து, கூரையை கொளுத்தும் நடவடிக்கையில் பாஜக-அதிமுக கூட்டணியினரைத் தவிர மற்றவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.