May 1, 2014

என்ன நடந்து கொண்டிருக்கிறது! ப.சிதம்பரம் அவர்களைச் சுற்றி

டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வீடு சென்ற நிலையில், ப.சிதம்பரம் வீட்டுக்குள் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நுழைய முற்பட, அவர்கள் அனுமதிக்கப்படாததால் ஒரு பகுதியினர் சுவர் ஏறிக்குதித்து பின்பக்கம் வழியாக...

May 1, 2014

பிரியங்கா காந்தி காட்டம்! ப.சிதம்பரம் வேட்டையாடப்படுகிறார்

உண்மையை பேசியதற்காக ப.சிதம்பரம் வேட்டையாடப்படுவதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ப.சிதம்பரம் விவகாரம் சம்பந்தமாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,...

May 1, 2014

தவறை தவறான நபர் தட்டிக் கேட்பதாலேயே சரிபோல அங்கீகாரம் பெற்று வருகிறது! தவறு- 370நீக்கம்; தவறான நபர்- பாகிஸ்தான்

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதிகளுக்கான 370 சட்டப்பிரிவு நீக்கத்தை கண்டித்து, காஷ்மீருக்கு எந்த வகையிலும் தொடர்பே இல்லாத பாகிஸ்தான் தொடர்ந்து போராடுவதால், தொடர்புடைய இந்திய மாநிலக் கட்சிகள் மற்றும் காஷ்மீர் மக்கள் அந்நியமாகி நிற்கிறார்கள்....

May 1, 2014

காஷ்மீர் விவகாரம்! குடும்பப் பிரச்சனையில் நேற்று பக்கத்து வீட்டுக்காரர்; இன்று பக்கத்துத் தெருக்காரர்: பாகிஸ்தானும், அமெரிக்காவும்

ட்ரம்ப், காஷ்மீர் விவகாரம் பற்றி இந்தியத் தலைமை அமைச்சர் மோடி மற்றும் பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான் கானுடன் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளார். காஷ்மீர் பிரச்னையில் நிலவும் பதட்டத்தைக் குறைக்க வேண்டும் என இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ட்ரம்ப்...

May 1, 2014

ஐபேசி கேட்பு அளித்தவருக்கு பயன்படுத்தப்பட்ட சோனி பேசியை அனுப்பி வைத்த அமேசான்! காவல்துறையில் புகார்

அமேசான் மூலம் ஐபேசி கேட்பு அளித்தவருக்கு, பயன்படுத்தப்பட்ட சோனி பேசியைக் கொடுத்து அதிர்ச்சி அளித்துள்ளது அமேசான்.

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உத்தர பிரதேசத்தைச்  சேர்ந்த வாலிபர் ஒருவர் அமேசானில் முன்பணமாக ரூபாய் 58,410 செலுத்தி ஐபோன் எக்ஸ் ஆர்...

May 1, 2014

மோடி அரசு புதியதொடக்கம் கடன் திட்டத்தில், கடன் தள்ளுபடி! ஆனால் நிபந்தனைகளை நிறைவு செய்ய யாராவது தேறுவார்களா? கேள்விக்குறியே.

புதிய தொடக்கம் கடன் திட்டம் பீற்றிக் கொள்ளப்படும். ஆனால் நிபந்தனைகளை நிறைவு செய்து கடன் தள்ளுபடி பெற்றவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆண்டு வருமானம் 60,000 என்றால் மாத வருமானம் 5000. இந்தப் பட்டியலில் தெருவாசிகள்தான் வருவார்கள். அவர்களுக்கு எந்த வங்கி கடன்...

May 1, 2014

ஒற்றை முழக்கத்தால் கதைத்தலைவர் ஆக்கப்பட்ட ஜம்யாங் செரிங் நம்கி! இரண்டே கிழமையில் மொக்கை வாங்கிக் கொண்டிருக்கிறார்

காஷ்மீரில் லடாக்கைப் பற்றி தனக்கு எல்லாமே தெரியும் என்று பாராளுமன்றத்தில் பீற்றிக்கொண்டு பெருமை கொண்ட லடாக்கை சேர்ந்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர், அவரால் கூறப்பட்ட ஒரு கருத்தால், பாஜகவினரிடம் மொக்கை வாங்கிக்...

May 1, 2014

கண்டிக்கத்தக்க பொறுப்பற்ற நிகழ்வு! மத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை பறிபோனது

மத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை பறிபோன சம்பவம் சோகத்தையும், பரபரப்பபையும் ஏற்படுத்தியுள்ளது.

01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கண் மருத்துவமனையில் ‘தேசிய பார்வையின்மை தடுப்பு...

May 1, 2014

காஷ்மீர் மாநிலத்திற்கும், சிறப்புத் தகுதிக்கும் தலைவலி பாகிஸ்தானே! அதன் பொருட்டே வீணாய்ப் போனது ஓர் உயரிய சிறப்புத்தகுதி.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புத் தகுதியை இரத்து செய்தும், அந்த மாநிலத்தை இரு ஒன்றியப் பகுதிகளாகப் பிரித்தும் பாஜக நடுவண் அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான், மட்டுமே கடும் எதிர்ப்பு தெரிவித்து...