செந்தக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரே, நொந்து கொள்ளும் வகைக்கு, பதினைந்தாயிரம் கோடியை விழுங்கிய சாலை பள்ளமும் மேடும் ஆகியுள்ளது ஐந்து நாள் மழைக்கே. சாலை விழுங்கிய பதினைந்தாயிரம் கோடியில் ஆங்காங்கே வெற்றிடத் துளைகள் ஏற்படும் வகைக்கு சில கோடிகளை விழுங்கியவர்கள்...
புதிய குடிஅரசுத் தலைவர் எப்படி களமாடப் போகிறார் என்பதை காண ஆர்வம் கொண்டுள்ளனர் சமூக ஆர்வலர்கள். பொதுவாக குடிஅரசுத் தலைவர் பதவி தேர்ந்தெடுத்த கட்சிக்கு செஞ்சோற்று கடன் தீர்க்கும் வகைக்கே பயன்பட்டிருக்கிறது.
06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்திய ஒன்றியத்தில்...
தமிழ்நாட்டின் குரலுக்கு, காதுகேளாத மாற்றுத் திறனாளியாக, ஒன்றிய பாஜக அரசு, இந்த ஆண்டும் நீட் தேர்வை வழக்கம் போல நடத்தி முடித்துள்ளது.
05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட வரைவின்...
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு எண்ணப்பட உள்ளன. இதில் வெற்றி பெறுபவர் எதிர்வரும் திங்கட் கிழமை இந்திய ஒன்றியத்தின் புதிய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்பார். இவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவியில்...
கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளை உள்ளாடைகளை கழற்ற சொன்ன அடாவடியில் ஈடுபட்ட ஐந்து பெண் பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளை உள்ளாடைகளை கழற்ற சொன்ன அடாவடியில் ஈடுபட்ட...
இந்திய நாடாளுமன்றம், பயன்படுத்தக்கூடாத சொற்கள் என்று சிலபல சொற்களைப் பட்டியல் இட்டு புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் இவைகள் ஆளும் கட்சியை புண் படுத்துகிற சொற்களா? பொதுவாகவே நாகரிகமற்ற சொற்களா என்று புரிந்து கொள்ள...
பெட்ரோலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் சரி, அமெரிக்க டாலருக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் நம் நாட்டின் விலைவாசி உயரும். அமெரிக்க டாலருக்கு நாம் அதிக விலை கொடுக்க வேண்டி வருவதை பணமதிப்பு சரிவு என்று தலைப்பிடுகின்றனர் துறை...
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் பலரும் ஐதராபாத் நகரத்தின் பெயரை பாக்யநகர் என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இசுலாமிய அறிஞர் முகம்மதின் மருமகனான, அலி இப்ன் அபி தாலிபின் மற்றொரு பெயர் ஐதர் என்பதால்...
இந்தியாவில் மொழி அடிப்படை மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு பல மாநிலங்கள் பல விடையங்களில் தங்கள் மாநிலத்தின் மொழி அடிப்படைக்கு, முந்தையதை மாற்றிக் கொள்ளத் தொடங்கிவிட்டன. ஆனால் தமிழ்நாடு இன்னும்- தமிழ்நாடு என்கிற அடிப்படைக்கு முந்தையதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற...