May 1, 2014

வம்பு வாதங்களால் ஆதாயம் ஒன்றும் இல்லை! பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

வம்பு வாதங்களால் ஆதாயம் ஒன்றும் இல்லை. தூய்மையாகவும் உண்மையாகவும் இருக்கிறோமே என்று யாரும் துணிச்சல் காட்ட வேண்டாம். திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனமாக இருங்கள். என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் கசிந்து...

May 1, 2014

சஞ்சய் ராவுத்!

தவறான நடவடிக்கை. போலியான ஆதாரம். சிவசேனாவை விட்டு விலகமாட்டேன். நான் செத்தாலும் சரணடையமாட்டேன். இந்த ஊழலில் எனக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. சிவசேனாவிற்காக தொடர்ந்து போராடுவேன் என்று கீச்சுப் பதிவிட்டுள்ளார் சஞ்சய் ராவுத்

16,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124:...

May 1, 2014

தமிழ்நாடு காவல்துறை பெற்றிருக்கிறது! குடியரசு தலைவரின் சிறப்புக்கொடி

குடியரசுத் தலைவர் கொடியை பெறும் நிகழ்வை முன்னிட்டு, காவல்துறை தலைமை இயக்குனர் முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு காவல் பதக்கம் வழங்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

16,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: தென் மாநிலங்களில் முதன்முறையாக...

May 1, 2014

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல்! ஒரே நாடு, ஒரே மொழி என்று பேசுவோர் இந்தியாவின் எதிரிகள்

ஒரே கல்விக் கொள்கை உட்பட ஒன்றிய அரசின் கொள்கைகள் மக்களுக்கு எதிரானதாக இருக்கின்றன. அதேபோல் இந்தியாவுக்கு ஒரே மொழி என்பது சாத்தியமில்லை. ஒரே நாடு, ஒரே மொழி என்று கூறுவோர் இந்தியாவின் எதிரிகள் என்று முழங்கியுள்ளார்...

May 1, 2014

ஒன்றிய பாஜக அரசின் அதிர்ச்சி அறிவிப்பு! இந்தியாவில் ஹிந்துத்துவா வேதக்கல்விக்கு என்று, தனியாக வாரியம்

இந்தியாவில் ஹிந்துத்துவா வேதக்கல்வியை அரசே நடத்தும் வகையில் தனியாக கல்வி வாரியம் ஒன்றை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

12,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவில் வேதக்கல்விக்கு என்று தனியாக வாரியம் ஒன்றை அமைக்க இருப்பதாக ஒன்றிய கல்வித்துறை இணை...

May 1, 2014

ஐந்தாவது தலைமுறை அலைக்கற்றை ஏலம்! அள்ளப்போகிறது ஒன்றிய அரசு இருபதாண்டுகளுக்கு தொடர் வருமானம்- ரூ.43,00,00,00,00,000

இந்தியாவில் தற்போது நான்காவது தலைமுறை இணையம் பயன்பாட்டில் உள்ளது. நான்காவது தலைமுறையைவிட ஐந்தாவது தலைமுறையின் வேகம் 10 மடங்குஅதிகமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் நேற்று அதற்கான ஏலம் தொடங்கியது. 

11,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: ஐந்தாவது தலைமுறை...

May 1, 2014

சமூகநீதிக்கு நிற்பாரா புதிய குடியரசு தலைவர் புதி! சமூகநீதிக்கு ஆதரவான கட்சிகள் விவாதத்தில் இறங்கியுள்ளன

தமிழ் மற்றும் புதிய குடியரசு தலைவரின் தாய்மொழியான சந்தாளி உள்ளிட்ட இருபத்தி இரண்டு மொழிகளை இந்தியாவின் ஆட்சி மொழிகளாகக் கொண்டாடுகிற அட்டவணை எட்டை- தான் சார்ந்த சந்தாளி மொழி அதிகாரத்திற்காக தூக்கிப் பிடிக்க வேண்டுமே என்று மொழிஅடிப்படை கொள்கைபாட்டாளர்கள், புதிய...

May 1, 2014

நம்ம குடியரசு தலைவரின் இயற்பெயர் 'புதி' என்பதாகத் தெரிவித்துள்ளார்!

நம்ம குடிஅரசு தலைவர், திரௌபதி என்பது தனக்கான உண்மை பெயர் இல்லை என்றும், அவரின் இயற்பெயர் புதி என்றும் தெரிவித்துள்ளார். 

09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: குடிஅரசு தலைவர், ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில், ராய்ரங்கபூர் கிராமத்தில் பைடாசாபோசி...

May 1, 2014

இளையராசா இன்று பதவி ஏற்கிறார்! மாநிலங்களவை உறுப்பினராக

நேற்று மாலை இளையராசா டெல்லி சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு குதுகல வரவேற்பு அளிக்கப்பட்டது.

09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: பேரறிமுக இசை அமைப்பாளர் இளையராசா, அண்மையில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக குடிஅரசு தலைவர் மூலம்...