May 1, 2014

பீகாரில் அதிரடி!

பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள நிதிஷ்குமார், தனது முதல்வர் பதவியை விட்டு விலகியுள்ளார். உடனடித் திட்டமாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளார்.

24,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை...

May 1, 2014

ஆளத்தெரியாமல் புலம்பும் வக்கற்ற கட்சியை! அகற்ற வேண்டியது அக்கட்சியின் புலம்பலுக்குக் காரணமான இலவசத்தை அல்ல

இந்த ஆண்டில் மட்டும் அரசியல் கட்சிகள் இலவசத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக செய்யப்போகும் செலவு ஏறக்குறைய ரூ.1 லட்சம் கோடி என்று வியந்து புலம்பி இருக்கிறது நமது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டு வங்கி. 

24,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்த ஆண்டில் மட்டும்...

May 1, 2014

அதிகாரிகள் இருக்கும் இடத்தில் கார்ப்பரேட்டுகள்! ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு சட்டமுன்வரைவிலும் வெளிப்படும் உண்மை

ஒன்றிய பாஜக அரசு மின்சார சட்டத்திருத்த முன்வரைவைத் தற்போது கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்பாக- கல்வியில், வேளாண்மையில், வரியில், போக்குவரத்;தில், குடியுரிமைச் சட்டத்தில் என்று நிறைய நிறைய சட்ட முன்வரைவுகளை முன்னெடுத்து எதிர்ப்;புகளோடு சட்டமாக்கியுள்ளது. அவைகளில்...

May 1, 2014

இரண்டாவது இடம்பெற்றுள்ளது தமிழ்நாடு! இந்தியாவின் பத்து பணக்கார மாநிலங்களில்

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில், வேளாண்மை, வணிகம், தனித்திறன் என்கிற அடிப்படைகளைப் பொறுத்து, பொருளாதார வளர்ச்சி விழுக்காடு அமைந்துள்ளது. இந்த வளர்ச்சி அடிப்படையில், இந்தியாவின் பத்து பணக்கார மாநிலங்களில், இரண்டாவது இடம்பெற்றுள்ளது...

May 1, 2014

இந்தியாவின் அன்னியச் செலாவணி ஈட்டலில் பங்களிக்கும்! மனிதவள ஏற்றுமதி தொடர்ந்து உயர்கிறது

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவை விட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் வேலை நிமித்தம் காரணமாக இந்தியாவில் இருந்து வெளியேறிய மக்களின் எண்ணிக்கை நம்மை வியப்பில்...

May 1, 2014

வானதி சீனிவாசன் எதிர்வினை! நடப்பு ஐந்தாம் தலைமுறை ஏலத்தை திறனாய்வு செய்த, நூறு விழுக்காடும் தகுதி உள்ள ஆ.ராசாவிற்கு

நடப்பு ஐந்தாம் தலைமுறை ஏலத்தை திறனாய்வு செய்வதற்கு நூறு விழுக்காடும் தகுதி உள்ள திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் திறனாய்வுக்கு எதிர்வனையாற்றியுள்ளார் பாஜகவின் வானதி சீனிவாசன்.

21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆறாண்டு காலம் கடுமையான போராட்டம், மன...

May 1, 2014

பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா குற்றச்சாட்டு!

ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என அரசு சொன்னது. ஆனால் ரூ.1½ லட்சம் கோடிக்குத்தான் ஏலம் போய் இருக்கிறது, ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நீலகிரி தொகுதி திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா.

19,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124:...

May 1, 2014

பேரறிமுகக் குடும்பத்தில் இயல்புக்கு மாறான இறப்பு! பரபரப்பில் ஆந்திர மாநிலம்

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் இளைய மகள் உமா மகேஸ்வரி ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திராவில் பேரறிமுகமான குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன என்ற கேள்வி பரவலாக...

May 1, 2014

சுப்பிரமணியன் சாமி சொல்வது என்ன! இந்திய அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகள் போலியா

ஒன்றிய அரசு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்;தி 8.4 விழுக்காடு வரையில் வளர்ச்சி அடைந்து உள்ளதாகக் கூறுகிறது. இது போலியாக உருவாக்கப்பட்ட தரவுகளா அல்லது பணவீக்கத்தைச் சரியாக ஒழுங்கு செய்யவில்லையா' என்று கேட்டதற்கு, சுப்பிரமணியன் சாமி இரண்டும் தான் என்று...