Show all

கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்?

இன்று (ஜூலை -4) கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பைக்கான இறுதிப்போட்டி நடக்க இருக்கிறது. கடந்த மாதம் 11 ஆம் தேதி முதல் 44 வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் சிலியில் நடந்து வருகிறது. இதில் நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் அர்ஜென்டினாவும் சிலியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதுவரை அர்ஜென்டினா அணி 14 முறை கோப்பையை வென்றுள்ளது ஆனால் சிலி அணி ஒரு முறை கூட வென்றதில்லை. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இருப்பதால் பக்கபலமாக இருக்கும். இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு 25 கோடியும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கும் 19 கோடியும் பரிசாக கிடைக்கும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.