Show all

34 வது பிறந்த நாளை கொண்டாடிய தோனி

ஜூலை 7 செவ்வாய் கிழமை இந்திய கேப்டன் தோனி பிறந்த நாளை கொண்டாடினார். அவாரின் கோடான கோடி ரசிகர்களும் கிரிக்கெட் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் தனுது ட்விட்டர் கணக்கில் தோனிக்கு வாழ்த்து செய்தியை அனுப்பியது அதே போல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் வாழ்த்து செய்தியை அனுப்பியது.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் உட்பட அணைத்து நிர்வாகமும் மற்றும் சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ் உட்பட எராளமான கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்து செய்தியை அனுப்பினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.