சவுதி அரேபியாவில் கொலை வழக்கில் இளவரசருக்கு அதிரடியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சவுதி அரேபியாவில் கடுமையான சட்ட திட்டங்கள் அமலில் உள்ளன. அதிலும் குறிப்பாக, கொலை, போதைப்பொருள் கடத்தல், ஆயுதத்தை காட்டி வழிப்பறி, கொள்ளை, கற்பழிப்பு, அரசு துரோகம், பயங்கரவாதம்...