பாகிஸ்தானில் நடக்கவுள்ள, 'சார்க்” மாநாட்டை, இலங்கையும் புறக்கணித்ததை அடுத்து, அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு எனப்படும், 'சார்க்” அமைப்பில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும்...