விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரத்தில் பாமக சார்பில் சமூக நீதி மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. மாநாட்டுக்கு, கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தைத் திடலில் மத்திய தொல்லியல் துறையின் சார்பாக அகழாய்வு நடைபெற்று வருகிறது.
கடந்த 9 நாட்;களாக தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டிருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நிபந்தனைகளோடு வௌ;ளிக்கிழமை பிற்பகலில் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு...
நடுவண் அமைச்சரவை மாற்றத்தின் போது நிதின் கட்காரிக்குதான் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி கிடைக்கும் என ஆரூடங்கள் சொல்லப்பட்டன. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்...
அதிமுக இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் அறங்கூற்றுமன்ற கிளையில் பதிகை செய்த மனு:
அ.தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்றஉறுப்பினர்கள 19 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்தனர். அவர்கள் 19 பேரும் கடந்த மாதம் 22-ந் தேதி ஆளுனரைச் சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை...
நடிகர் கமல்ஹாசன் தி குயன்ட் இணையத்தளத்திற்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில்-
நடுவண் அரசு உச்ச அறங்கூற்றுமன்றத்தின் ஒத்துழைப்போடு தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
நீட் தேர்வுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வரும் ராஜாவை தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சாரண- சாரணியர்...