May 1, 2014

அமெரிக்கா போர்க் கப்பல்கள் அத்துமீறினால் போர் தொடுப்போம் என சீனா எச்சரிக்கை

தென் சீனக் கடலில் போர்க் கப்பல்கள் அத்துமீறினால் போர் தொடுப்போம் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் சீன கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் பிலிப்பைன்ஸ், ஜப்பான், வியட்நாம், மலேசியா, தைவான், புருனே ஆகிய...

May 1, 2014

மல்லிகார்ஜூன் பாய்கட் சிவசேனையினரால் கொடூரமாகத் தாக்கப் பட்டார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை செயற்பாட்டாளர் மல்லிகார்ஜூன் பாய்கட், சட்ட விரோதமாக நடக்கும் பல சமூக அநீதிகளைத் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இவர், அண்மையில் இந்த சட்டத்தின் மூலமாக, 14 ஆயிரம் சதுர அடியில்...

May 1, 2014

மோடியுடன் செல்ஃபி திட்டத்தில் ரூ.1.06 கோடி ரூபாய் நட்டம்

புது தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்களைக் கவரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய பாஜகவுக்கு, இதனால் ரூ.1 கோடி நட்டம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லி...

May 1, 2014

படம் வெளியிட யாராவது கிடைத்தால் உடனே வெளியீடு.

காக்கா முட்டை மணிகண்டனின் அடுத்தப் படமான குற்றமே தண்டனை இன்று மும்பை திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது. இதுதவிர மேலும் பல படவிழாக்களில் திரையிடத் தயாராக உள்ளது.

அடுத்ததாக கேரளாவில் நடக்கும் சர்வதேசப் படவிழாவில் குற்றமே தண்டனை...

May 1, 2014

கோவன் மீதான கைது நடவடிக்கைக்கு தலைவர்கள் பலரும் கடும் கண்டனம்.

மூடு டாஸ்மாக்கை மூடு, என்ற பாடலைப் பாடிய மக்கள் கலை, இலக்கிய கழகத்தை சேர்ந்த கோவன் மீதான கைது நடவடிக்கைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மக்களிடையே கவனம் ஈர்த்த கோவனின் பிரச்சாரப் பாடல்கள் சமூக...

May 1, 2014

பா.ஜ.க.வின் விளம்பரங்களுக்குத் தேர்தல் ஆணையம் தடை.

பீகாரில் புதிய அரசை அமைப்பதற்கான தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்காளர்களைக் கவரும் விதமாக பா.ஜ.க. இரண்டு விளம்பரங்களை வெளியிட்டது.

ஆனால் பா.ஜ.க. வின் இந்த விளம்பரம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என்று பல...

May 1, 2014

224 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

224 பயணிகளுடன் எகிப்தில் இருந்து புறப்பட்டு சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியது. எகிப்து ஷாம் எல்ஷேக் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. விமானத்தில் ரஷிய சுற்றுலா பயணிகள் அதிகமாக...

May 1, 2014

ஏழுமலையானை தரிசித்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே.

திருமலை ஏழுமலையானை நடிகை தீபிகா படுகோனே வியாழக்கிழமை வழிபட்டார்.

ஏழுமலையானை தரிசிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே புதன்கிழமை இரவு திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் உள்ள தங்கும் விடுதியில் அவர் தங்கினார். இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை...

May 1, 2014

ராஜ் தாக்ரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்: கமல் ஹாசன்.

நடிகர் கமல் ஹாசன், நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்ரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

தாக்ரே குடும்பத்தினரான ராஜ், அவரது மனைவி ஷர்மிளா, மகள் ஊர்வசி போன்றோர் கமலை வரவேற்றார்கள். மகள் ஊர்வசி கமலின்...