வர்த்தகம், பாதுகாப்பு துறைகளில் இந்தியா - பிரிட்டன் இணைந்து பணியாற்ற வேண்டும் என மோடி, கேமரூன் கூட்டாக பேட்டியளித்தனர்.
இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடு பிரிட்டன் என்று பிரிட்டன் பிரதமர் கேமரூன் தெரிவித்தார்.
சனி கிரகத்தைச் சுற்றி வரும் பல நிலவுகளில் என்சிலடுஸ் எனும் நிலவில் கடல் இருந்தது தெரியவந்துள்ளது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) தெரிவித்துள்ளது.
சனி கிரகத்தை ஆய்வு செய்ய, கேசினி விண்கலத்தை நாசா அனுப்பி வைத்தது. தனது...
கரூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நீதிபதி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் மற்றும் அவரது நண்பரும் மருத்துவரான பிரதீப் குமாரும் மதுரைக்குக் காரில் சென்று...
ஆட்சிப் பீடத்திலிருந்து பாஜக அரசு அகற்றப்பட்டால்தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அந்நிய நேரடி முதலீட்டுக்கான விதிகளில்...
கோவாவில் நடத்தப்படும் இந்தியாவின் சிந்தனைகள் கூட்டம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே நவம்பர்13 இந்தியா வருகிறார்.
கோவாவில் உள்ள இந்திய அறக்கட்டளை சார்பில் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் இந்தியாவின்...
பார் உரிமம் வழங்க லஞ்சம் பெற்றதாக கேரள மாநில நிதியமைச்சர் கே.எம்.மாணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். செவ்வாய்க் கிழமை மாலை 7.30 மணியளவில் அவர் தனது ராஜினாமாவை...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீர்த்தகிரிவலசு ஏரி உடைந்ததைத் தொடர்ந்து, கிராமங்களுக்கு வௌ;ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டையில் தீர்த்தகிரிவலசு ஏரி உடைந்தது. ஏரியில்...
சர்ச்சை கருத்துகளை வெளியிடும் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். இவரின் பேச்சால் பாஜகவினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிகார் தேர்தல் தோல்விக்கு முன்னணியில் இருந்து...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில், துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வௌ;ளத்தில், ராஜ்யசபா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், ராஜேந்திரன் தற்கொலை...