தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியான மோதி பாஹ் பகுதியில் இன்று காலை ரஷ்ய தூதரக அதிகாரி ஒருவர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது ரஷ்ய தூதரக அதிகாரியின் கார் மோதியது. மோதிய பின்னரும் நிற்காமல் வேகமாக சென்ற ரஷ்ய தூதரக...
சூரியகுடும்பத்தின் ஒன்றான புளுட்டோவின் படத்தை அமெரிக்க விண்வெளி மையமான நாசா வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்பு புளுட்டோவில் இதய வடிவம் குறித்தும் அங்குள்ள நிலவுகள் குறித்தும் புகைப்படங்கள் வெளியாகின, தற்போது நியூ ஹார்சன் என்ற விண்கலத்தால்...
மும்பை-ஆமதாபாத் இடையே இயக்கபடவிருக்கும் முதல் புல்லட் ரயில் பணிகளுக்காக ரூ. 53,440 கோடியில் ஜப்பானுடன் இந்தியா விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருக்கிறது.
மூன்று நாள் பயணமாக வரும் 11 ஆம் தேதி இந்தியா வரும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும்,...
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இல்லை எனவும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவரும் நடுவண் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை நகரில் கிறத்துமஸ் கொண்டாட்டங்களைக் கைவிடுவது என கிறித்துவ அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
டிசம்பர் முதல் வாரத்தில் கொட்டி தீர்த்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக...
வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்க குழு அமைப்பது குறித்தும், உதவி செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி தமிழக அரசு மூன்று நாட்களில் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்கியவர்களின் விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு முதலமைச்சர்...
சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் ஷாருக்கான் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
சென்னையில் சென்ற வாரம் பெய்த கனமழையால் நகரம் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இதைத் தொடர்ந்து பலரும் நிவாரண உதவி அளித்து வருகிறார்கள்.
சென்னையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து சமீபத்தில் இணைய தளம் ஒன்றுக்கு நடிகர் கமல்ஹாசன் அண்மையில் அளித்த பேட்டியில், பலத்த மழை காரணமாக ஒட்டுமொத்த சென்னையும் நிலைகுலைந்துள்ளது. அரசு நிர்வாகம் முழுமையாகச்...