May 1, 2014

ராஜகீழ்ப்பாக்கம் ஏரி, இரவுபகலாக சீரமைக்கப் பட்டு வருகின்றது

ராஜகீழ்ப்பாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யுமாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கிய காலக்கெடு முடிந்து விட்டதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிக்கரை சீரமைக்கும் பணியில் காவல்துறை,பொதுப்பணி துறை அதிகாரிகள் இரவுபகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

May 1, 2014

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், சரக்கு மற்றும் சேவை வரிக்கு ஆதரவு பேச்சு

சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தால் மாநிலங்கள் இடையே உள்ள தடைகள் நீங்கி, இந்தியா சமநிலைப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடந்த பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,

May 1, 2014

தென்னிந்தியாவில் வழக்கத்தைவிட அதிக மழை தொடரும் என ஐ.நா., எச்சரிக்கை

2016 பிப்ரவரி வரை தென்னிந்தியாவில் வழக்கத்தைவிட அதிக மழை தொடரும் என ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது. 2015-16க்கான எல் நினோ பாதிப்பு தொடர்பாக ஐ.நா., வெளியிடப்பட்ட அறிக்கையில், மத்திய மற்றும் தென்னிந்திய பகுதிகள் மழை மற்றும் வெள்ளம்  காரணமாக அதிகமாக...

May 1, 2014

பிரதமர் நரேந்திரமோடியை ரங்கசாமி சந்தித்தார்

புதுவையில் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்தது. பருவமழையுடன் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் புதுவை, காரைக்காலில் கனமழை பெய்தது.

தொடர் கன மழையினால் புதுவையில் 4 பேர் உயிரிழந்தனர். 7 ஆயிரம் ஹெக்டேர் விவசாய பயிர்கள்...

May 1, 2014

பெருமழை காரணமாக விமான நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு

சென்னையில் கடந்த வாரம் பெய்த பெரு மழையின் காரணமாக விமான நிலையத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் விமான நிறுவனங்களுக்கு ரூ. ஆயிரம் கோடி அளவுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதி பெய்த பெரு மழை சென்னை...

May 1, 2014

மெக்கா புனிதப் பயண நெரிசலில் சிக்கி 2,411 பேர் உயிரிழந்துள்ளதாக புதிய தகவல்

மெக்கா புனிதப் பயண நெரிசலில் சிக்கி 2,411 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது சவூதி அரேபிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் தகவல்; வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அசோசியேஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கீட்டில்...

May 1, 2014

திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பாணை

முதல்வர் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், நேரில் ஆஜராகுமாறு திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பாணை அனுப்ப சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்குரைஞர்...

May 1, 2014

தமிழகத்தில் ஏற்பட்டது கடுமையான பாதிப்புகள்தாம் என நடுவண் அரசு அறிவிப்பு

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டது கடுமையான பாதிப்புகள் தாம் என்று நடுவண் அரசு அறிவித்துள்ளது.

இது...

May 1, 2014

சென்னையில் உள்ள 33 ஆயிரம் தெருக்களில் சுமார் 1 லட்சம் டன் குப்பைகள்

சென்னையில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் தற்போது குப்பைகள் தேக்கம் மிகப்பெரும் சவாலாக உள்ளது.

சென்னையில் உள்ள 33 ஆயிரம் தெருக்களில் சுமார் 1 லட்சம் டன் குப்பைகள் தேங்கி கிடப்பதாக அதிகாரிகள் ஆய்வு செய்த போது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 21...