May 1, 2014

கூகுள் மூலம் 100 தொடர்வண்டி நிலையங்களில் அடுத்த ஆண்டில் இணைய சேவை

கூகுள் நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் 100 தொடர்வண்டி நிலையங்களில் அடுத்த ஆண்டில் இணைய சேவை வழங்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும்...

May 1, 2014

வில்லன் தேடும் வேட்டையைத் தொடங்கியுள்ளார் ஷங்கர் எந்திரன் 2 படத்திற்காக

எந்திரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு எந்திரன் 2 படத்தில் மீண்டும் ஷங்கரும் ரஜினியும் இணைகிறார்கள். ஏமி ஜாக்ஸன் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்-டிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்...

May 1, 2014

முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார் தமன்னா.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் தர்மதுரை படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தில் மீண்டும் யுவன் சங்கர் ராஜா - வைரமுத்து கூட்டணி கரம்கோர்த்துள்ளது. இதற்கு முன்பு இருவரும், இடம்பொருள் ஏவல் படத்தில்...

May 1, 2014

நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு போலீஸார் அழைப்பாணை

நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கோவை, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் டிசம்பர் 19-ஆம் தேதிநேரில் ஆஜராக வேண்டும் என போலீஸார் அழைப்பாணை வழங்கியுள்ளனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் ராதிகா, மாநகர காவல்...

May 1, 2014

பேனாவால் எழுத, கிறுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை

பேனாவால் எழுதப்பட்ட கிறுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து செல்லாது என்று சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது. வரும் ஜனவரி 1-ம் தேதியிலிருந்து பேனாவினால் எழுதப்பட்ட அல்லது கிறுக்கப்பட்ட ரூபாய்...

May 1, 2014

அடுத்த கருப்பின அமெரிக்க ஜனாதிபதியாக வில்ஸ்மித் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வில் ஸ்மித், நடிப்பு, நகைசுவை என அனைத்திலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து உலக புகழ் பெற்றவர்.

தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இவர், தான் உலகிற்கு மிகப்பெரிய பங்களிப்பை ஏற்படுத்த...

May 1, 2014

கெஜ்ரிவால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: பாரதீய ஜனதாகட்சி

பிரதமர் மோடியை கோழை என்று வர்ணித்த அரவிந்த் கெஜ்ரிவால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் பாரதீய ஜனதா வலியுறுத்தியுள்ளது.

டெல்லி மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் இன்று காலை சிபிஐ சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியது....

May 1, 2014

ஓடிசா மாநில சட்டப் பேரவை விவாதத்தின்போது ஆபாச படம் பார்த்த குற்றச்சாட்டு

ஓடிசா மாநில சட்டப் பேரவை விவாதத்தின்போது ஆபாச படம் பார்த்த குற்றச்சாட்டின் பேரில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் நாபா கிஷோர் தாஸ் தற்காலிகநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஓடிசா பேரவைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற...

May 1, 2014

நிவாரண நிதிக்கு, அதிமுக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமாத சம்பளம்

வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டோருக்காக அதிமுக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கலங்க வேண்டாம், அன்புசகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்...