டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் மூலம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கீர்த்தி ஆசாத் பாராளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார்.
மேலும் இந்த...
ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு எரிவாயு மானியம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தானாக முன்வந்து எரிவாயு மானியம் வேண்டாம் என இதுவரை 57.5 லட்சம் பேர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளதாகவும் தகவல்...
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளும், எதிர்காலத்தில் ஒரே நாடாக இணையும் என்று பாஜக பொதுச் செயலாளரும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராம் மாதவ் தெரிவித்தார்.
ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் பயணங்களை முடித்துக் கொண்டு திடீரென...
பொது இடங்களில், விஜயகாந்தின் அநாகரிகம் தொடர்வது, தமிழக அரசியல் வட்டாரங்கள், பத்திரிகை வட்டாரங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது, தன் கட்சி நிகழ்ச்சிகளில்...
சென்னையில் இந்த ஆண்டு புத்தாண்டு நடன விருந்து மற்றும் கொண்டாட்டங்கள் ஏதும் நடத்துவது இல்லை என சென்னை நட்சத்திர உணவக நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புத்தாண்டை வரவேற்கும் விதமாக...
ஜல்லிக்கட்டு விசயத்தில் மத்திய, மாநில அரசுகள் உண்மையான அக்கறை காட்டாமல், வெற்று நாடகங்களை மட்டும் அரங்கேற்றுவது வருத்தமளிக்கிறது என்று பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயற்சித்த ஐதராபாத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் மகாராஷ்டிரா, நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சிக்கும் இந்திய இளைஞர்களின் கதைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அண்மையில்
2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி தமிழக கடலோர மாவட்ட மக்களுக்கு ஒரு கருப்புநாளாகவே விடிந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமத்ரா தீவில் உருவான சுனாமி பேரலைகளால் தமிழக கடலோர மாவட்டங்களும் சின்னாபின்னமாயின. ஆயிரக்கணக்கானவர்கள் மடிந்தனர். உறவுகளை கண்...
நடுவண் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளதை அடுத்து திமுக நடத்துவதாக அறிவிக்கப்பட்ட உண்ணாவிரதத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம் என்று கருதுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பொங்கல்...