May 1, 2014

வங்கிகள் தொடர்ந்து 3 நாள்கள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது

புதிய ஊதிய உயர்வு, பணிச்சலுகை தொடர்பான ஒப்பந்தத்தை மீறி செயல்படும் ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின், துணை வங்கிகளான...

May 1, 2014

பீப் பாடல் தொடர்பாக இனிமேல் எந்தக் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யக் கூடாது

பீப் பாடல் தொடர்பாக இனிமேல் வழக்குப் பதிவு செய்யக்கூடாது: உயர் நீதிமன்றத்தில் சிம்பு மனு

‘பீப்’ பாடல் தொடர்பாக இனிமேல் எந்தக் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யக் கூடாது என சுற்றறிக்கை அனுப்புமாறு தமிழக டி.ஜி.பி-க்கு உத்தரவிடக் கோரி...

May 1, 2014

இந்து-முஸ்லிம் பரஸ்பர ஒப்புதலுடன் ராமர் கோவில் கட்டப்படும்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என பா.ஜனதா தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார். டெல்லி விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்குள் அயோத்தியில் ராமர் கோவில்...

May 1, 2014

இன்று ஏ.ஆர். ரஹ்மானின் 49-வது பிறந்தநாள்

இன்று ஏ.ஆர். ரஹ்மானின் 49-வது பிறந்தநாள். இதனையொட்டி சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் ரஹ்மானுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

ரஹ்மானும் ரசிகர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு...

May 1, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க திறமை வாய்ந்த ‘எலிகள் ராணுவப்படை’

சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதில் ரஷியா தீவிரமாக உள்ளது. அதற்கான புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க திறமை வாய்ந்த ‘எலிகள் ராணுவப்படை’யை தயார் செய்து வருகிறது. எலிகளுக்கு...

May 1, 2014

ஒபாமா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்

அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரத்தைத் தடுப்பது குறித்த உரை நிகழ்த்திய போது அதிபர் ஒபாமா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஆண்டிற்கு...

May 1, 2014

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6 முதல் 13 வரை நடைபெறுகிறது

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6 முதல் 13 வரை நடைபெறுகிறது. கடந்த 12 ஆண்டுகளாக சென்னையில் நடக்கும் முக்கிய திரை விழாவான இதில், திரை ஆர்வலர்கள், விமரிசகர்கள், திரைப்படக் கல்லூரி மாணவர்கள், திரைத் துறையினர், ரசிகர்கள் என பரவலாக பங்கேற்று...

May 1, 2014

முதல்முறையாக சந்தோஷ் நாராயணனுடன் இணைகிறேன்: தனுஷ் ட்வீட்

தனுஷ் படங்களுக்குச் சமீபகாலமாக அனிருத்தான் இசையமைத்து வந்தார். தனுஷின் அடுத்தப் படமான கொடி படத்துக்கும் அனிருத்தான் இசை என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அனிருத்துக்குப் பதிலாக சந்தோஷ் நாராயணன் கொடி படத்தின் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

May 1, 2014

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் குவிப்பு

தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 629 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் 6-வது நபராக களம் இறங்கிய பென்...