வெளிமாநில மதுபானங்கள் நமது மாநிலத்தில் விற்பனையாவது சரியானதல்ல என்று கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடக மாநில அரசின் கலால், வருவாய், வணிக வரி, போக்குவரத்து, முத்திரைத்தாள் ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகளுடன் அம்மாநில...
தை முதல்நாள் தமிழர் திருநாள் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் நாடு முழுவதும் மற்ற மாநிலங்களில் உள்ள தமிழர்களும், மற்ற நாடுகளில் உள்ள தமிழர்களும் இந்த விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் விழாவை முன்னிட்டு...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு TVS ஸ்டார் சிட்டி + மாடலுக்காக MS டோனி மற்றும் பிரபு தேவா நடிப்பில் சிறப்பு விளம்பர படத்தை வெளியிட்டுள்ளது தமிழ் நாட்டை சேர்ந்த TVS நிறுவனம். இந்த விளம்பரம் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது....
இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. பிரிஸ்பெனில் நடைபெறும் இரண்டாவது போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்குத் தொடங்குகிறது.
ஆல் ரவுண்டர் மிச்செல் மார்ஷ்-சுக்கு ஓய்வு...
சிட்னி - டென்னிஸ் விளையாட்டில் வெற்றி பெற்றதன் மூலம் சானியா மிர்சா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி உலக சாதனை படைத்துள்ளது. டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, தொடர்ச்சியாக 29 போட்டிகளில் வெற்றி பெற்று உலக சாதனை...
பொங்கல் திருவிழாவையொட்டி திரையரங்குகளில் 5 காட்சிகள் நடத்த அரசு அனுமதித்துள்ளது. தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வரும் 18, 19, 20, 21 ஆகிய நாட்களில் அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது 5வது...
‘தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ என்று நற்றிணை
‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ என்று குறுந்தொகை
‘தைஇத் திங்கள் தண்கயம் போல்’ என்று புறநானூறு
‘தைஇத் திங்கள் தண்கயம் போல’ என்று ஐங்குறுநூறு
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, நடுவண் அரசு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணைக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறுத்தப்படுமா அல்லது தடையை மீறி...
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் சரிந்து ரூ.66.92 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்துள்ளது, உலகளவில் மற்ற...