May 1, 2014

16 பதக்கங்கள் வென்றது இந்தியா! பெரு நாட்டு தலைநகர் லிமாவில் நடைபெறும், பன்னாட்டு துப்பாக்கி சுடுதல் வாகையர் போட்டியில்

பெரு நாட்டு தலைநகர் லிமாவில் நடைபெறும், பன்னாட்டு துப்பாக்கி சுடுதல் வாகையர் போட்டியில், இந்தியா 7 தங்கம், 6 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களுடன் முதல் இடம் பெற்றது.

21,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பெரு நாட்டு தலைநகர் லிமாவில்...

May 1, 2014

தேர் மாதிரியான வடிவமைப்பில் உலங்கு வானூர்தி! விரைவில் சந்தைக்கு வருகிறது

நீண்ட காலமாக, உலங்கு வானுர்தி பயன்பாட்டில் இருந்த போதும், அது பெரிதாக மக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில், மக்கள் பயன்பாட்டிற்காக தேர் மாதிரியான வடிவமைப்பில் விரைவில் சந்தைக்கு வருகிறது புதியவகை உலங்கு வானூர்தி 

21,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

முதல்கட்ட வாக்குப் பதிவு முடிந்தது! உள்ளூர் மக்களின் ஆட்சி அதிகாரத்திற்கான ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்

ஒவ்வொருவரும், தலைவியாக. தலைவனாக உலாவருவதற்கு தமிழ்முன்னோர் வகுத்தளித்த திருமணத்தின் மூலமான, குடும்பம் மாதிரிச் சமுதாயமாக தமிழ் நாட்டில் சிறப்பாக உலா வந்து கொண்டிருக்கிறது. அதுபோல சமூக ஆர்வலர்கள் தலைவனாகவோ தலைவியாகவோ ஊர் நிருவாகத்தை முன்னெடுக்க சட்ட சமூகம் அமைத்துக்...

May 1, 2014

பிக்பாஸ் பருவம் ஐந்து! சிலரை, ஏறத்தாழ நூறு நாட்கள், தொலைக்காட்சியோடு நினைவுகளால் கட்டிப்போடப் போகிற நிகழ்ச்சி

சிலரை, ஏறத்தாழ நூறு நாட்கள், தொலைக்காட்சியோடு நினைவுகளால் கட்டிப்போடப் போகிற, கமல்காசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாம் பருவம், ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறு மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் தொடங்கியது.

19,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

நான்கு நாட்கள் பள்ளிகள் விடுமுறை! உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களில்

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களிலும் நான்கு நாட்களுக்குப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

19,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு பள்ளிகளுக்கு...

May 1, 2014

முடங்கியுள்ளன! உலகம் முழுவதுமாக- புலனம், முகநூல் மற்றும் படவரி ஆகியன

யார் யாரோ அழைக்கின்றார்களே! என்று பேசியை எடுத்தால், உங்களுக்கு புலனம் வேலை செய்கிறதா? உங்களுக்கு முகநூல் வேலை செய்கிறதா?  மற்றும் உங்களுக்குப் படவரி வேலை செய்கிறதா என்று கேள்விகள்.  ஆம் முடங்கியுள்ளன. உலகம் முழுவதுமாக- புலனம், முகநூல் மற்றும் படவரி...

May 1, 2014

கொண்டாடுவோம் சிவநாடாரை! இந்தியாவில் மூன்றாம் இடம் பெறும் தமிழ்நாட்டுப் பணக்காரர் 

பொதுவாக- பணக்காரரைக் கொண்டாடும் மரபு தமிழருடையது இல்லை என்றாலும், பணக்காரரை கொண்டாடுவதால் பிழை நேர்ந்து விடாது என்ற கருதுகோளில், இந்தியாவின் மூன்றாம் இடம் பெறும் பணக்காரர் சிவநாடாரை பாராட்டுவோம் இந்தக் கட்டுரையில்.

18,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

வாழ்த்துக்கள் மம்தா பானர்ஜி! ஒன்றிய ஆட்சிக்கு முனையும்- ஒற்றைஇன, ஒற்றைமொழி, நலனுக்கான இரு கட்சிகளை அப்புறப்படுத்துங்கள்

பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி பெற்றிட்ட வெற்றிக்கு வாழ்த்துக்கள். ஒன்றிய ஆட்சிக்கு முனையும்- ஒற்றைஇன, ஒற்றைமொழி, நலனுக்கான பாரதிய ராஷ்ட்ரிய காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரு கட்சிகளை அப்புறப்படுத்துங்கள். இந்தியாவில் உண்மையான மக்களாட்சி மலர, மாநிலக்...

May 1, 2014

வன்மையாகக் கண்டிக்கிறோம்! நூறு நாள் வேலை குறித்த பாஜகதனமான சீமான் பேச்சை

தீர விசாரித்து அறிந்ததில், 100நாள் வேலைகுறித்த சீமான் பேச்சு, பாஜகதனமானது என்பதை உறுதிசெய்வதாகவே உள்ளது. பாஜகவின் ஆ அணியே சீமான் கட்சி என்று பேசுவோருக்கு சீமான் பேச்சு வலுசேர்ப்பதாக அமைகிறது. 

16,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தீர விசாரித்து...