May 1, 2014

மழையின் வடிகால் தேடலில் நிகழ்ந்த சோகம்! குளிரூட்டிக்குள் இருந்த பாம்பு கடித்து முதியவர் பலி

இயற்கையின் வாழ்வாதாரமான மழைக்கு ஏரி குளம் குட்டைகள் வடிகால் பகுதிகள். மனிதனின் பொறுப்பின்மையால் ஆங்கே வீடுகள் முளைத்ததால், வீட்டுக்குள் மழையும், குளிரூட்டி வரை எலியும் பாம்பும் பயணிக்கின்றன.  

29,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னையில் நல்லப்...

May 1, 2014

வைகோவின் அதிரடி அறிக்கை! அமித்சாவின் அடாவடி பேச்சுக்குப் பகரமாக

உள்துறை அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை என அமித்சா பேசியிருந்ததை, அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான போக்கு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

29,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: உள்துறை அமைச்சகத்தின்...

May 1, 2014

உலகக் கோப்பையை வென்றது யார்! டி20 துடுப்பாட்டத்தின் இன்றைய இறுதிச்சுற்றில்

ஆஸ்திரேலியா 8 மட்டை இலக்கு வேறுபாட்டில் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது

28,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஏழாவது டி20 உலக கோப்பை துடுப்பாட்டப் போட்டி அமீரகத்தில் கடந்த நான்கு கிழமைகளாக நடைபெற்று வந்தது. 16 அணிகள் பங்கேற்ற இந்தத்...

May 1, 2014

கடைசி விவசாயி திரையரங்க வெளியீடாம்!

கதைத்தலைவராக முதியவர் நல்லாண்டி நடித்த, கடைசி விவசாயி திரைப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. 

28,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி படம் திரையரங்குகளில்...

May 1, 2014

மேட்டூர் அணை நிரம்பியது!

மேட்டூர் அணை அதன் முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியது. உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிற காரணம் பற்றி காவிரி கரை மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

28,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120...

May 1, 2014

தொடர்மழை காரணம்! ஏரிக்காடு மலைபாதையில் சரிந்தது, நூறாயிரம் கிலோ எடையுள்ள பெரும்பாறை

சேலம் அருகே அமைந்த கோடைச்சுற்றுலாத் தளமான ஏரிக்காடு மலைப் பாதையில் தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்த மாபெரும் பாறை, வெடி வைத்து அகற்றப்பட்டது.

27,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டையே தண்ணீர் காடாக்கியுள்ள வடகிழக்கு பருவக்காற்று சேலம் மாவட்டம், அருகே...

May 1, 2014

இன்று இராசராச சோழன் பிறந்த செக்கு நாள்மீன் விழா!

செக்கு நாள்மீன் விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் முழுவதும் வண்ண மின்னொளியில் ஒப்பனை செய்யப்பட்டு உள்ளது.

27,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: இராசராச சோழனின் செக்கு நாள்மீன் விழாவை முன்னிட்டு பளீர் மின்னொளியில் தஞ்சை பெரியகோயில் ஒப்பனை...

May 1, 2014

இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் ஒரு நல்ல அறிவிப்பு! கிழிந்த ரூபாய் தாள்களை எந்த வங்கியிலும் மாற்றிக் கொள்ளலாம்

கிழிந்த ரூபாய் தாள்களை எந்த வங்கியிலும் மாற்றிக் கொள்ளலாம் என்கிற நல்லதொரு அறிவிப்பை இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. 

26,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் தாள்களை கொடுத்து புதிய ரூபாய் தாள்களைப் பெற...

May 1, 2014

யாருக்கு சம்பளம் அதிகம்! விஜய் தொலைக்காட்சி நடிகைகளில்

தற்போது சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தடம்பதித்து வரும் நிலை உருவாகியுள்ளது. சின்னத்திரையில் பேரறிமுகமாக விளங்கும் விஜய் தொலைக்காட்சியின் நடிகைகள் சம்பளம் குறித்த தகவலுக்கானது இந்தக் கட்டுரை.

23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த காலங்களில்...