ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்த குறளிச்செலாவணி சட்டமுன்வரைவில் உரிய தெளிவு கிடைக்காத நிலையில்- முதலீட்டாளர்கள் அச்சத்தோடும், குழப்பத்தோடும் குறளிச்செலாவணி வணிகத்தில் தொடர்கின்றனர்.
10,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்த,...
மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று தர உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று வழங்குமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை...
இன்று ஒரேநாளில் ஐம்பது விழுக்காடு வரை உச்சம் தொட்டு வணிகமாகிக் கொண்டிருக்கின்றன குறளிச்செலாவணிகள். முதன்மைக் குறளிச்செலாவணியான பிட்காசு 25 விழுக்காட்டு உயர்வைத் தாண்டி விற்பனையாகிறது.
09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தடையோ, கட்டுப்பாட்டு விதிமுறைகளோ,...
ஹைபிளை என்ற தனியார் விமான நிறுவனம் தனது ஏர் பஸ் ஏ340 வகை விமானத்தை தென்முனைக் கண்டத்தில் தரையிறக்கி சாதனை படைத்துள்ளது.
09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஏர்பஸ் ஏ340 விமானம் முதல் முறையாக தென்முனைக் கண்டத்தில் (அண்டார்டிகா) தரையிறங்கி சாதனை...
இந்தியாவில் குறளிச்செலாவணி முதலீடுகளுக்குத் தடையா அல்லது அனுமதியா என்பது குறித்த தகவல்கள் மாறி மாறி வந்துகொண்டே இருப்பது, குறளிச்செலாவணியில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் நடுவே பெரும் அதிர்வலைகளை...
வேதா நிலையத்தின் சாவியை 3 கிழமைகளில் மனுதாரர்களிடம் ஒப்படைக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது.
08,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: மறைந்த முதலமைச்சர் செயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் (வேதா நிலையம்) நினைவு...
யாரும் எதிர்பார்க்காத வகையில், கடந்த மாதத்திற்கு முந்தைய மாதம் ஜியோ நிறுவனம் கிட்டதட்ட 2 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
08,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒரே மாதத்தில் 2 கோடி வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறதாம் ஜியோ.
இந்திய...
மக்களுக்குப் பேரதிர்ச்சியாக ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஆகிய மூன்று நிறுவனங்களும், இரண்டாவது முறையாகச் செல்பேசிகளுக்கான மீள்நிரப்புக் கட்டணங்களைப் பேரளவாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
07,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒவ்வொரு நாளும் உயர்ந்து...
கமல் கொரோனா குறுவித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் சிகிச்சை காலக்கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இவரா? என்று முன்மொழியப்படும் தகவல், வதந்தியும் ஆகிப் போகலாம். ஆனாலும் இரண்டொரு நாளில் விடை...