May 1, 2014

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம்! பொங்கலில் இருந்து தொடங்கலாம்...

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் அறிவிப்பை, பெரும்பாலும் வரும் பொங்கல் அன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. 

02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் எப்போது...

May 1, 2014

குறளிச்செலாவணியை தடைசெய்யும் முயற்சி, வேண்டவே வேண்டாம்! இந்தியாவுக்கு பரிந்துரைக்கும் கீதா கோபிநாத்

பன்னாட்டு நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்படவுள்ள இந்தியா மரபுரிமையரான கீதா கோபிநாத், வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் குறளிச்செலாவணியைத் தடை செய்வதற்குப் மாற்றாக அதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று இந்தியாவிற்கு ஆலோசனை...

May 1, 2014

பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் சட்டமுன்வரைவு! ஒன்றிய பாஜக அரசின் சமூகப் பொறுப்பின்மை வரிசையில்

ஒன்றிய பாஜக அரசின் சமூகப் பொறுப்பின்மை  வரிசையில், முன்னெடுக்கப்படும் பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் சட்டமுன்வரைவைக் கண்டித்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் அறிவித்த 2 நாள் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது.

02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

உச்சஅறங்கூற்றுமன்றம்! வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பான உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளை உத்தரவு தொடரும்

வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்பான உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளை உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்துள்ளது உச்சஅறங்கூற்றுமன்றம்

01,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு தடை...

May 1, 2014

நல்ல முன்னெடுப்பு! இலங்கையில் சீனாவை விரட்டிட- தமிழ்நாடு, இலங்கைத் தமிழ்த் தலைவர்களுக்கு ஒன்றிய பாஜக செவிசாய்த்திருப்பது

இலங்கையைவிட்டு சீன நிறுவனம் வெளியேறியிருப்பதன் பின்னணியில், இந்தியாவின் தலையீடு இருப்பதாக அதிரடித் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. மேலும், சீன நிறுவனத்தைவிட்டு கைநழுவிய அந்தத் திட்டம், இந்தியாவின் முன்னணித் தொழிலதிபரான அதானியின் நிறுவனத்துக்குக் கைமாறுவதாகவும்...

May 1, 2014

யார்? அல்லது என்ன? இலங்கை கொண்டாடும் அந்த ஆசியாவின் அரசி!

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையில், அண்மையில் கண்டெடுக்கப்பட்ட இரத்தினக் கல்லை உலகினருக்கு அறிமுகம் செய்து, பன்னாட்டுச் சந்தையில் அதிக விலைக்கு இதை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது- அந்தக் கல்லுக்கு ஆசியாவின் அரசி என்று பெயர் சூட்டிக் கொண்டாடும்...

May 1, 2014

வாடிக்கையாளர் தலைக்கு சந்தனம்! ஜியோவின் சில்லறை விலையில் தரவுத் திட்டம்: ரூபாய் ஒன்றுக்கு 100எம்பி

தங்கள் திட்டத்தில் களமிறங்கும் பாமரமக்களிடம் இருந்து, 1.34 ஜிபி தரவும் ஒரு நாளைக்கு எல்லையில்லாத அழைப்பும், நூறு சேதிகள் அனுப்பும் வாய்ப்பையும் மிச்சம் பிடிக்க- ஒரு ரூபாய் சில்லறை விலையில் தரவு வழங்கும் திட்டத்தை முன்னெடுக்கிறது...

May 1, 2014

பதினான்காமவரும் காலமானார்! குன்னூர் உலங்கி விபத்தில் பாதித்து சிகிச்சை பெற்றுவந்த அணித்தலைவர் வருண்சிங்

குன்னூர் உலங்கி விபத்தில் பாதித்து சிகிச்சை பெற்றுவந்த விமானப்படை அணித்தலைவர் வருண் சிங் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதன்மூலம் உலங்கியில் பயணம் செய்த 14 பேரும் காலமாகியுள்ளனர்.

29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: குன்னூர் உலங்கி விபத்தில்...

May 1, 2014

உத்தரப்பிரதேசத்தில் குடும்பத்தினரை கூண்டோடு கொன்ற மருத்துவர்! விட்டுச் சென்ற மடல்: கொரோனா யாரையும் விட்டுவைக்காது

கான்பூர் மாவட்டம் சித்நாத் ஹட் பகுதியில் அழுகிய நிலையில்- உத்தரப்பிரதேசத்தில் குடும்பத்தினரை கூண்டோடு கொன்ற மருத்துவர் சுசில் சிங் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யாண்பூரில்  உள்ள...