ஒமைக்ரான் குறுவித் தொற்றில் முதன்மை அறிகுறி இரவில் வியர்ப்பது என்று தென் ஆப்பிரிக்கா நோயாளிகள் சொன்ன தகவலாக வெளியிடப்பட்டுள்ளது.
29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: உலகையே தற்போது அச்சத்தில் ஆழ்த்தி வரும் ஒமைக்ரான் குறுவியின் அறிகுறிகள் முதன் முதலில்...
நல்லதொரு விடிவெள்ளியாக- சவுதி அரேபியாவில், முரண்பாடு மற்றும் வகைபாட்டுச் சிந்தனையை வளர்க்கும் விதமாக, பன்னாட்டு மெய்யியல் மாநாடு நடைபெற்றது.
28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒட்டுமொத்த உலகிலும் பல்வேறு, அரசியல் நிலைப்பாடுகள் ஆனாலும் சரி, மதங்கள்...
தற்போது மட்டும் சுங்கக்கட்டண தண்டல்- இத்தனை விழுக்காடு அதிகரித்ததற்கான காரணம் என்ன? விசாரணைக்கு உத்தரவிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சுங்கம் தவிர்த்த சோழன் ஆண்ட தமிழ்நாட்டில்- ஒருபக்கம் சுங்கம் கூட்டும் ஒன்றிய மோடி...
கோவை மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில், வாக்காளர் இருவரது பெயர்கள் ஹிந்தியில் இடம் பெறச்செய்த அடாவடி முன்னெடுக்கப்பட்டுள்ளது
27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கோவை மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில், வாக்காளர் இருவரது பெயர்கள்...
பேரண்டப் பேரழகிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து வென்றுள்ளார். இஸ்ரேலின் எலியட் நகரில் இந்தப் போட்டி நடந்தது.
27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த எழுபது ஆண்டுகளாக நடந்து வரும் பேரண்டப் பேரழகிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ்...
ஒன்றிய கல்வி வாரியத்தின் பத்தாம் வகுப்பு தேர்வுத் தாளில் கேட்கப்பட்டுள்ள ஒரு வினா- இந்திய அளவில் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சோனியாகாந்தி இந்த சிக்கல் குறித்து பேசும்போது, 'தவறான கேள்வி கேட்டதற்கு ஒன்றிய பாஜக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்'...
டெல்டா வகை குறுவியை (வைரஸ்) விட ஒமைக்ரான் குறுவி வேகமாக பரவக் கூடியது. தடுப்பூசியின் வீரியத்தையும் ஒமைக்ரான் குறைய செய்யும் என்றாலும், குறைந்த அளவிலான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123:...
தலைமைஅமைச்சர் மோடியின் கீச்சுக்கணக்கில் ஊடுருவி பிட்காசு குறித்து பதிவிட்டிருந்தனர் குறும்பர்கள். கண்டறிந்து உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.
27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட கீச்சுக் கணக்கை ஊடுருவிய (ஹேக்),...
ஹிந்து, ஹிந்துத்துவவாதி என்ற சொற்களுக்கு இடையேயான போட்டியே நாட்டின் தற்போதைய அரசியல். இந்த இரண்டு சொற்களும் மாறுபட்ட பொருளைக் கொண்டவை. நான் ஹிந்து, ஆனால் ஹிந்துத்துவவாதி கிடையாது என்று விளக்கம் அளித்துள்ளார்...