May 1, 2014

நடுகல் மாதிரியான பனி உறைவை கொண்டாடும் வட இந்திய மக்கள்!

இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நடுகல் மாதிரியான பனி உறைவு கட்டாயம் தோன்றுகிறது. 
 
15,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் ஒவ்வொரு...

May 1, 2014

ஒத்துழைத்த பைக் நிறுவனத்தையும் பாராட்டியாக வேண்டும்! ரூபாய் 2.60 இலட்சம் சில்லறையாகக் கொடுத்து பைக் வாங்கிய இளைஞர்

சாதனை முயற்சியாக- ஒரு ரூபாய் நாணயங்களாகவே கொடுத்து ரூ.2.60 லட்சத்திற்கு பைக் வாங்கிய வலையொளி கட்சிமடை இளைஞர் சேலத்து பூபதி.  
 
14,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: சேலம், அம்மாபேட்டை காந்தி திடல் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவர் வலையொளி...

May 1, 2014

மக்களைக் காப்போம், நாட்டைக் காப்போம் என்ற முழக்கத்துடன்! தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.

இந்தியா முழுவதும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான இந்தப் போரட்டத்தில், போக்குவரத்துகள், பல்வேறு ஒன்றிய அரசு சார்ந்த தொழில் நிறுவனங்கள். அலுவலகங்கள், வங்கிகள் அனைத்தும் நாடுதழுவி இயங்கவில்லை. 
 
14,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: நாட்டின் அனைத்துத்...

May 1, 2014

ஒன்றிய அரசு என்பதே சரி! பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான நடாளுமன்ற குழு திட்டவட்டம்

ஒன்றிய அரசின் பணியாளர், சட்டம் மற்றும் அறங்கூற்று, பொதுமக்கள் குறைகள் ஆகியவற்றுக்கான- பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில்குமார் மோடி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு, கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில், வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவுக்கான அரசை ஒன்றிய அரசு என்பதே சரி...

May 1, 2014

இரண்டு செய்திகள்! ஒன்று, ஆண் குழந்தை பெற்றெடுத்தார் ஆல்யா மானசா. இரண்டு, இனி சந்தியாவாக நடிக்க ஆல்யா வரமாட்டார்

ஆல்யாவுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்ததாக சஞ்சீவ் சமூகவலைதளங்களில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். மேலும் இராஜாராணி தொடரில் சந்தியாவாக நடிக்க ஆல்யா வரமாட்டார் என்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
 
13,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: விஜய்...

May 1, 2014

துபாயில் ஸ்டாலின்! தமிழ்நாட்டில் 2600 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 9700 பேர்களுக்கு வேலைவாய்ப்பு வகைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் அரசு முறைப் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்றுள்ளார் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
 

May 1, 2014

இலட்சுமி அடைந்த அதிர்ச்சி கண்ணம்மா அடையவில்லை! விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா இன்றைய அத்தியாயத்தில்

கொண்டாடிகளால் பெரிதும் கிண்டலடிக்கப்பட்டு வந்த விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது இலட்சுமி மற்றும் ஹேமா குழந்தைகளை முன்வைத்து நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
 
12,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: கண்ணம்மாவைப் பார்த்து ஹேமா கேட்ட...

May 1, 2014

மும்பையில் இன்று தொடங்குகிறது! பதினைந்தாவது இந்தியன் பிரீமியர் லீக் துடுப்பாட்டத் திருவிழா

பதினைந்தாவதுஇந்தியன் பிரீமியர் லீக் துடுப்பாட்டத் திருவிழா மும்பையில் இன்று தொடங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை அறிமுகம் ஆவதால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
 
12,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியன்...

May 1, 2014

படத்தின் பெயர் இரத்தம் ரணம் ரௌத்திரம்! ரௌத்திரம் பழகிய கொண்டாடிகள்

திரையரங்கத்தில் 'இரத்தம் ரணம் ரௌத்திரம்' (ஆர்.ஆர்.ஆர்) திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டதில் கொண்டாடிகள் கொண்ட சினம்

11,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இராஜமவுலி இயக்கத்தில் இராம்சரண் மற்றும்...