May 1, 2014

மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்களை சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்று கொள்ளவைத்த அடாவடி!

அமைச்சர்கள் தியாகராஜன், மூர்த்தி, பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பேராசிரியர்கள் பலர் பங்கேற்ற முதலாம் ஆண்டு மாணவர்கள் 250 பேரை வரவேற்கும் நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்னவேல் முன்னெடுத்த சம்ஸ்கிருதவெறிதன அடாவடி தமிழ்நாட்டின் பரபரப்பான பேசுபொருள்...

May 1, 2014

தமிழ்நாடு முழுவதும் இன்று 12,525 ஊராட்சிகளில் கிராம அவைக் கூட்டங்கள் நடைபெற்றன.

தொழிலாளர் நாளையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம அவைக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் சுற்றறிக்கை...

May 1, 2014

கொரோனா தொற்று மூலம் இந்தியாவின் பதிப்பு ரூ.52 லட்சம் கோடி! இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அறிக்கை

தொற்றுநோய் காரணமாக இந்தியாவின் பொருளாதார உற்பத்தி கிட்டத்தட்ட ரூ. 52 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்தது, என  இந்திய கட்டுப்பாட்டு வங்கி 'நாணயம் மற்றும் நிதி அறிக்கை' என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில்...

May 1, 2014

இந்தியாவிற்கு தேசியமொழி என்று ஒன்று வரையறுக்கப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? வரிசையில்

இந்தியாவிற்கு தேசியமொழி என்று ஒன்று வரையறுக்கப்படவில்லை என்பதை மிகத்தெளிவாக அறிந்துள்ள கர்நாடக முன்னாள் முதல்வர்களான சித்தராமையா, ஹிந்தியை தேசிய மொழி என்று பிழையான வதந்தியை முன்னெடுத்த ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனை, கடுமையாக சாடிய பதிவு இந்;திய அளவில் தலைப்பாகி...

May 1, 2014

இந்தியாவிற்கு தேசியமொழி என்று ஒன்று வரையறுக்கப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?

பெரிய பெரிய ஊடகங்களின் செய்தியாளர்கள் உட்பட பலருக்குத் தெரிந்திருக்கவில்லை, 'இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட வில்லை' என்கிற உண்மை. இப்படியான அப்பாவித்தனமான அவலநிலையை நினைத்தாலே வேடிக்கையாக...

May 1, 2014

அடுத்த கிழமை பேரறிவாளனுக்காக அமையுமா!

பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை ஒன்றிய அரசு ஒரு கிழமையில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது.

15,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து தன்னை...

May 1, 2014

மேநாளில் கலைகட்டப் போகிறது சின்னத்திரை! ஒரே நேரத்தில் தலைவன், படைத்தலைவன் படங்கள்

அஜித் மற்றும் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் நேருக்கு நேர் பனிரெண்டு முறை பெரியதிரையில் மோதியுள்ளன. அதாவது ஒரே நாளில் படம் வெளியீடு ஆகி. இதே மாதிரியான முன்னெடுப்பு சின்னத்திரையில் மேநாளில் கலக்கப்படவுள்ளது. 

14,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: நடிகர்...

May 1, 2014

ஓங்கி ஒலிக்கிறது தமிழ்நாடு- இணைகின்றன, சத்தீஸ்கரும் ஜார்க்கண்டும்! விமான நிலைய வருவாயில் பங்கு கொடுங்கள்

விமான நிலையத்தை மூன்றாம் அமைப்புக்கு அளிக்கும் போது கிடைக்கும் வருவாயில் உரிய பங்கை தர வேண்டும் என, தமிழ்நாடு, ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் இந்த தன்னுடைமை மற்றும் விழிப்புணர்வு நிலைப்பாட்டை ஆதரிப்பதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச்...

May 1, 2014

ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின், மறுபக்கம் ஆர்.என்.ரவி! திருவள்ளுவர் ஒன்னே முக்கால் அடியில் தெரிவித்த குறளின் விரிவாக

தமிழ்நாட்டில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கிற பொறுப்பை, ஒன்றிய அரசு நியமிக்கும் ஆளுநர் தெரிவு செய்கிற நடைமுறை இருந்து கொண்டிருப்பது, தமிழர்தம் செயலற்ற நிலையில் தமிழ்மண்ணுக்கு அமைந்திட்ட ஊழ் ஆகும். தெள்ளியர் ஒருங்கிணைந்து...