May 1, 2014

துடுப்பாட்ட வீரர் தினேசு கார்த்திக்குக்கு வாழ்த்துக்கள்! தமிழர்தம் மூன்றாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில் உலாவருகிறார்

'உங்களை நீங்கள் நம்பினால் அனைத்தும் உங்களிடத்தில் வந்து சேரும். உங்கள் அனைவரது ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. கடின உழைப்பு தொடரும்' என தமிழ்முன்னோரின் மந்திர ஆற்றலில் உலாவந்து தான் வாகையில் தொடர்வதை மகிழ்ச்சியுடன் பதிவிட்டு அசத்தியுள்ளார், தினேசு...

May 1, 2014

தம்பட விரும்பிகள் கொண்டாட்டத்திற்கு! 44 பெரும்படத்துணுக்கு முன்பக்க படக்கருவியுடன் செல்பேசியை வெளியிடுகிறது விவோ

விவோ ஒய்75 பேசியின் விலை ரூ.25,999 ஆகும். இந்த மிடுக்குப்பேசிக்கு 19 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடிக்குப் பிறகு, 20,999 ரூபாய்க்கு இந்தப் பேசியை வாங்கலாம். 

08,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: மிடுக்குப்பேசி தயாரிப்பு நிறுவனமான விவோ-...

May 1, 2014

கண்டுகொள்ளப்படாத நமது எதிர்பார்ப்பு! புரிகிறதா ஒன்றிய அமைச்சர் அசுவனிவைபவ்வின் நோக்கம்

அந்தந்த மாநிலத்தில் இயங்கும் தொடர்வண்டித் துறையில், அந்தந்த மாநில மக்களை மட்டும் பணியில் அமர்த்துங்கள் என்கிற நமது வேண்டுகோளை ஒன்றிய அமைச்சர் அசுவினி, தங்கள் நோக்கத்திற்குப் புரிந்து கொண்டுள்ளார். 07,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி...
May 1, 2014

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

பிரித்தானியாவில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் ஏற்பாட்டில் நேற்று முன்னெடுக்கப்பட்ட, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து...

May 1, 2014

ஒன்றிய பாஜக அரசு முன்னெடுக்கும் பயணப்பாதை! இலங்கை கடந்து வந்த பாதை எதுவே, அதுவாகவே இருக்கிறது: இராகுல்காந்தி

இலங்கையின் இன்;றைய வீழ்ச்சி நிலைக்கு, இலங்கை கடந்து வந்த பாதை எதுவே, அதுவாகவே இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு முன்னெடுக்கும் இந்தியாவின் பயணப்பாதை என்று படம் வரைந்து விளக்கி அசத்தியுள்ளார் இராகுல்காந்தி.

05,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: பொருளாதார நெருக்கடியில்...

May 1, 2014

சுட்ட காலம் போய், நெஞ்சத்தை மெல்ல வருடும் வகையில் வீசுகிறது தென்றல்! நெஞ்சம் கனத்த தமிழர்களும் சிங்களவர்களும்

இலங்கையில் கவனம் ஈர்த்தது, தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து நினைவேந்தல் நிகழ்த்திய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள்.

05,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் 13-வது ஆண்டு நினைவையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் பல்வேறு...

May 1, 2014

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஹிந்தி பிரிவு சட்டவிரோதமானது- கலைச்சுடுங்க- பா.ம.உறுப்பினர் வெங்கடேசன் அதிரடி

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஹிந்தி பிரிவு என்பது சட்டவிரோதமானது அதனை உடனடியாக கலைக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உரிய சட்டப்பாட்டை சுட்டிக் காட்டியுள்ளார். இந்தச் செய்தி 'கலைச்சுடுங்க' என்ற தலைப்பில் கீச்சுவில் தலைமை...

May 1, 2014

செய்தி: மூன்று! பேரறிவாளன் முழுமையாக விடுதலை வரிசையில்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-ன் படி ஆளுநர் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால், பிரிவு 142-ஐ பயன்படுத்தி உச்ச அறங்கூற்றுமன்றமே இன்று பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. இதைப் பாராட்டி மகிழும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள.

04,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒன்றிய...

May 1, 2014

செய்தி: இரண்டு! பேரறிவாளன் முழுமையாக விடுதலை வரிசையில்

உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர், பேரறிவாளன் முழுமையாக விடுதலை தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்தத் தீர்ப்பு- பேரறிவாளனுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக...