May 1, 2014

மோடி, உள்ளிட்ட பல நாட்டு தலைமைஅமைச்சர்களும் இரங்கல்! ஜப்பான் முன்னாள் தலைமைஅமைச்சர் சுட்டுக்கொல்லப்பட்ட சோகம்

ஜப்பான் முன்னாள் தலைமைஅமைச்சர் ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்ட நிலையில், இந்திய நாடாளுமன்றம், செங்கோட்டை மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளது.

25,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: அறுபத்தியேழு அகவை ஷின்ஜோ அபே ...

May 1, 2014

உலங்கிகள் மூலம் கண்காணிப்பு! சென்னைக் கடற்கரைகளில் தடையை மீறி நீராடி விளையாடுவதைத் தடுப்பதற்காக

அண்மை நாட்களாக கடலின் சீற்றம் மற்றும் கடலில் உள்ள மணற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் கடலில் நீராடி விளையாட இறங்கும் இளைஞர்கள், சிறுவர்கள் என பலர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டும், சுழலில் சிக்கியும், மணலுக்குள் சிக்கியும் உயிரிழக்கும் துயர நிகழ்வுகள்...

May 1, 2014

பேரளவாக மதிப்பிழந்துள்ளது பிட்காசு! ஏமாற்றத்தில் முதலீடு செய்த எல்சால்வடார்

அண்மையில் பிட்காசு 60விழுக்காடு வரை மதிப்பினை இழந்துள்ளது. இந்தப் பெரும் வீழ்ச்சியின் மூலம் எல்சால்வடார் நாட்டு மக்கள் பிட்காசின் மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்துள்ளனர். 

23,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: அமெரிக்காவில் உள்ள 'எல் சால்வடார்'...

May 1, 2014

கொண்டாடத்தக்க வகையில் சான்றுகளை வழங்கி வருகிறது! ஒரே சங்ககாலக் கோட்டையான பொற்பனைக்கோட்டை

கொண்டாடத்தக்க வகையில் சான்றுகளை வழங்கி வருகிறது! ஒரே சங்ககாலக் கோட்டையான பொற்பனைக்கோட்டை

வருங்காலங்களில் நடைபெறும் அகழாய்வுகளில் நிறைய வியப்புகள் பொற்பனைக்கோட்டை வாயிலாய் வெளியாகலாம். என்று தெரிவிக்கப்டுகிறது.

23,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124:...

May 1, 2014

போன மச்சான் திரும்பி வந்தான் புதுமணத்தோட! இந்த சொலவடைக்குப் பொருந்தும் வகையான அனுமதி

இந்திய ஒன்றிய பாஜக அரசு, சீன நிறுவனங்களுக்கான கதவை திறந்துள்ளது. இந்திய முதலீட்டுச் சந்தையில் தொடர்ந்து முதலீடுகள் வெளியேறி ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 80 ரூபாய் வரையில் சரியக்  காத்திருக்கும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று...

May 1, 2014

செண்பகராமன் பிள்ளை! ஜெய் ஹிந்த் முழக்கத்திற்குச் சொந்தக்காரத் தமிழன்

ஜெய் ஹிந்த் முழக்கத்தை, இந்தியஅளவில் பேரறிமுகமான தமிழர்கள் கூட, முழங்க மறுக்கிறார்கள் என்று, அடிக்கடி தமிழ்நாட்டு பாஜக கிளை முறையிட்டு வருகிறது. பாஜக முழங்குகிற ஹிந்தி, ஹிந்துத்துவா அடிப்படையிலான ஜெய் ஹிந்தை, தமிழர்கள் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? என்பதை...

May 1, 2014

இயல்அறிவு தமிழைக் கொண்டாடுவது வினையெச்சம்! மதங்கள் நிகழ்காலத்தை முன்னெடுத்துள்ளன.

இயல்அறிவு (சயின்ஸ்) வினையெச்சமாக, அதாவது நேற்றும். இன்றும், நாளையும் தமிழைக் கொண்டாடும் என்கிற நிலையை நிறுவியிருக்கிறது. தற்போது மதங்களும் தமிழைக் கொண்டாடுதலில் நிகழ்காலத்தை முன்னெடுத்து வருகி;ன்றன.

20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இஸ்லாமியர்களின்...

May 1, 2014

சீரிய வாழ்மானம் அமைந்துள்ள, உலகின் முதல் பத்து நகரங்கள்!

அரசியல் நிலைத்தன்மை, குற்ற விழுக்காடுகள் மற்றும் சமூக நலங்கு, உள்கட்டமைப்பு, பசுமை திறந்த வெளி, உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் 173 நகரங்களை பொருளாதாரப் புலனாய்வு அலகு வரிசைப்படுத்தியுள்ளது.

20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: பொருளாதாரப் புலனாய்வு...

May 1, 2014

ஆர்வம் காட்டும் பாஜகவினர்! ஐதராபாத் நகரத்தை பாக்யநகர் என்று அழைப்பதில்

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் பலரும் ஐதராபாத் நகரத்தின் பெயரை பாக்யநகர் என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இசுலாமிய அறிஞர் முகம்மதின் மருமகனான, அலி இப்ன் அபி தாலிபின் மற்றொரு பெயர் ஐதர் என்பதால்...