இந்த ஆண்டு ஆடி பதினெட்டு மிகச்சிறப்பாக அமையும் என்று மேட்டூரைச் சுற்றியுள்ள ஈரோடு, சேலம், தருமபுரி, கிருட்டினகிரி மாவட்ட மக்கள் மகிழ்ந்திருக்கிறார்கள்.
30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர்...
பொருளியல் பாங்கேற்பு, வாய்ப்புகள், கல்வித்தகுதி, நலங்கு, உயிர்வாழ்க்கை, அரசியல் தன்னதிகாரம் ஆகிய அம்சங்களில் 146 பொருளியல்கள் மதிப்பிடப்பட்டன.
30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: உலகப் பொருளியல் மாநாட்டு அமைப்பு உலகஅளவில் பாலின சமத்துவம் குறித்து ஓர் அறிக்கை...
தற்போது இந்திய மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சமாக உள்ளது. ஆனால், அடுத்த ஆண்டு இந்திய மக்கள் தொகை சீன மக்கள் தொகையை முந்திவிடும் என்று, ஐநாவின் மக்கள் தொகை கணிப்பு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: ஐ.நா பொருளாதார மற்றும்...
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலைத்தீவு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது குடும்பத்தினருடன் மாலைத்தீவு தப்பிச்சென்றுள்ளார்.
29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கை அதிபர் மாளிகை, போராட்ட முறையில், கடந்த ஐந்து நாட்களாக மக்கள்...
நாளை, அதிபர் கோத்தபய பதவி விலகியதும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டி அதிபர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
28,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: அண்டை நாடான இலங்கையில் அதிபர் மற்றும் மாற்று தலைமைஅமைச்சர் இருவரும் பதவி விலக...
அதிபர் மாளிகையில் ஒரு பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியான கதவுடன், பூமிக்கு அடியில் தூக்கி (லிப்ட்) மூலம் சென்றடைகிற வகையில் இந்த பதுங்கு குழி அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பதுங்கு குழியின் வழியாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பினாரா என்ற புதிய கேள்வி...
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விட கருநாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
26,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் 32,500 கனஅடி தண்ணீர்...
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட, அனைத்து கட்சி அவசர கூட்டத்தில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, ரணில் விக்கிரமசிங்கே உடனே பதவி விலக வேண்டும்; தற்காலிக அதிபராக பேரவைத்தலைவர் பொறுப்பேற்க வேண்டும்; அனைத்துக்கட்சி அடங்கிய இடைக்கால அரசு அமைய வேண்டும்; விரைவில் தேர்தலை எதிர்கொள்ள...
பொன்னியின் செல்வன் படத்தின் விளம்பரக் காணொளியில் முன்னெடுக்கப்பட்டுள்ள பேரளவான காட்சிகள், வியக்கத்தக்க எண்ணிமச் செயல்பாடுகள் ஆகியவை பொன்னியின் செல்வன் புதினத்திற்கு இணையாக திரைப்படத்தையும் இயக்கி உள்ளார் என்பதைத்...