May 1, 2014

மகிழ்ச்சி! தங்கம் விலை குறைந்ததேயென்று சிலருக்கு, போர் அபாயம் நீங்கியதேயென்று பலருக்கு.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் தங்கத்தின் விலையானது, இன்று சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்கா- ஈரான் இடைப்பட்ட, போர் அபாயம் நீங்குவதற்கான வாய்ப்புகளும் கனிந்து வருகிறது.

26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்கா ஈரான் இடையே நிலவி வந்த...

May 1, 2014

இரான் ஏவுகணைத் தாக்குதலே காரணம்- கனடா, அமெரிக்கா குற்றச்சாட்டு! விழுந்து நொறுங்கி, பயணர் அனைவரும் பலியான உக்ரைன் விமானம்

தெஹ்ரான் விமான நிலையம் அருகே விழுந்து நொறுங்கிய உக்ரைன் விமானம் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியிருக்கலாம் என கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.

26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம்...

May 1, 2014

இந்திய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது! அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பின் தோல்வி- அதுவும் சமஸ்கிருத பல்கலைக் கழகத்தில்.

பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பு தோல்வி அடைந்துள்ளது பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக மாணவர் தேர்தலில்.

25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அகில பாரத ஹிந்து சபா நிறுவனர்களில் ஒருவரான மதன் மோகன் மாளவியாவால் தோற்றுவிக்கப்பட்ட...

May 1, 2014

ஊரே கூடி புறக்கணித்தவர் ஊராட்சி மன்றத் தலைவி! இடஒதுக்கீட்டிற்கான தேவை இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

பெரும்பான்மைச் சமூகத்தினர் தேர்தலைப் புறக்கணித்ததால், வெறும் 13 வாக்குகள் மட்டுமே பதிவானது. இதில், 10 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார் இராஜேஸ்வரி. வெற்றி இடஒதுக்கீட்டுக்கு!

25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்...

May 1, 2014

பாதுகாப்பை முன்னெடுப்போம்! “இஸ்ரேல், பாலஸ்தீனம் செல்லாதீர்கள்” அமெரிக்க மக்களுக்கு அரசு எச்சரிக்கை

சுலைமானி கொலையால் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழல் நீடிப்பதால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க மக்கள் செல்ல வேண்டாம் என அந்த நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே...

May 1, 2014

போரைத் தவிர்ப்போம்! ஈராக்கில் இருந்த கனடா ராணுவப் படை குவைத்துக்கு மாற்றம்

ஈரான்- அமெரிக்க படைகளைக் குறிவைத்து ஈராக்கில் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது என்பதால், ஈராக்கில் இருந்த கனடா ராணுவப் படை குவைத்துக்கு மாற்றம் செய்யப்படுதாக தகவல் வெளியாகியுள்ளது.

25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி...

May 1, 2014

பாரசீக மொழி! உலக மொழிகள் வரிசையில்.

25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாரசீக மொழி ஈரான் நாட்டின் ஆட்சி மொழியாகும். ஈரான் என்பதற்கு பாரசீக மொழியில் ஆரியரின் நிலம் என்று பொருளாம். ஆப்கானிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் பரவலாகவும், ஆர்மீனியா, ஈராக், பஹ்ரைன், ஓமான் ஆகிய நாடுகளில்...

May 1, 2014

எப்போது தெரியுமா! சுங்கச்சாவடிகளில் உங்கள் விரைவுக்கட்டு அட்டை கணக்கிலிருந்து பணமும் எடுக்கப்படாமல், நீங்களும் பணம் செலுத்தாமல் கடக்கமுடியும்

ஒரு வேளை சுங்கச்சாவடிகளில் இதற்கான வருடிக்கருவி சரியாக வேலை பார்க்காவிட்டால், அதற்கு பதில் நம்மிடம் பணம் வசூலிக்கப்படுமா, அவ்வாறு வசூலிக்கப்படுவது, இருமடங்காக இருக்குமா என்பது நமக்கு ஒரு ஐயம் எழும் அல்லவா? அதற்கான விடை என்ன...

May 1, 2014

குறுக்கே விழுந்து குழப்பும் இஸ்ரேல்! அமெரிக்க- ஈரான் இடையிலாக போர்ப்பீதி தொற்றியிருக்கும் நிலையில்

அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அமெரிக்க படையைச் சேர்ந்த 80 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மீது...