May 1, 2014

கனிந்து வருகிறதா பேரறிவாளன் விடுதலை! பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை தமிழக அரசு விடுவிக்காதது ஏன்? உச்சஅறங்கூற்றும் மன்றம் கேள்வி.

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை தமிழக அரசு விடுவிக்காதது ஏன்? என்று உச்சஅறங்கூற்றும் மன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில்- தமிழகஅரசு எழுவரையும் ஒரு கிழமைக்குள் விடுதலை செய்து விட்டு, அடுத்த கிழமை, உச்ச அறங்கூற்று மன்றத்தில்- “உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவுப்படி...

May 1, 2014

அதிர்ச்சியில் தமிழக மக்கள்- கோரிக்கை மடல் எழுதியுள்ளார் தமிழக முதல்வர்! ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அனுமதி தேவையில்லை- அறிவிக்கை

ஹைட்ரோ கார்பன்கள் நிலத்தின் ஆழப்பகுதிகளில் இருக்கிறதா என்று தேடும் இயற்கையை சிதைக்கும் முயற்சி ஆய்வுகளுக்கு எவ்வித சூழல் சார்ந்த அனுமதியும் பெற வேண்டிய தேவையை நீக்கும் வகையில், அவற்றை ஏ பிரிவிலிருந்து பி2 பிரிவுக்கு மாற்றி ஒன்றியநடுவண் பாஜக அரசு அண்மையில்...

May 1, 2014

அதிகாரப் பரவலாக்கத்திற்கு, இந்திய அரசுக்கு முன்னோட்டமாகட்டும்! ஆந்திர மாநிலத்தில் நிர்வாகப் பரவலாக்கத்திற்காக மூன்று தலைநகரங்கள்.

ஆந்திர மாநிலத்தில்- நிர்வாக பணிகளுக்காக விசாகப்பட்டனமும், சட்ட பேரவைக்கு அமராவதியும், அறங்கூற்றுத்துறைக்கு கர்னூலும் என 3 தலைநகர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆந்திர சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் இந்த சட்டமுன்வரைவு எளிதில்...

May 1, 2014

எதிர்நடவடிக்கை கிடையாது! மலேசியா பாமாயிலுக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்தமைக்கு: மலேசிய தலைமைஅமைச்சர்

மலேசியா பாமாயிலுக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்தமைக்கு எதிராக, இந்தியா மீது எங்களின் நடவடிக்கை எதுவும் இல்லை, என்கிறார் மலேசிய தலைமைஅமைச்சர். 

06,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய பாஜக அரசு முன்னெடுத்த- விடுதலைக்குப் பிந்தைய இந்திய ஒருங்கிணைப்பின்...

May 1, 2014

பெரியாருக்கு எதிராக! அன்றைக்கு துக்ளக் சிற்றிதழால் என்ன முடியவில்லையோ அது, இன்றைக்கு இரஜினி காந்தாலும் முடியாது.

துக்ளக் சிற்றிதழின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த்- பெரியார் அவர்கள் அன்றைக்கு இராமனையும் சீதாவையும் அவமதித்ததாக பேசியிருக்கிறார். பெரியார் இயக்கங்கள், இராமனையும் சீதாவையும் பெரியார் அவமதிக்கவில்லை என்று போராட்டங்களை முன்னெடுத்து தங்களுக்கு...

May 1, 2014

தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சரின் சமஸ்கிருத மோகம்! தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு, இந்த முறை சம்ஸ்கிருதத்திலும் நடக்குமாம்

பாஜக நடுவண்ஒன்றிய அரசை மகிழ்வூட்டும் வகைக்காக, அண்மையில் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்-  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் கல்வி மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக ஹிந்தி கற்பிக்கும் வகுப்புகளை தொங்கிவைத்தார்; முறியடிக்கப்பட்டது. தற்போது பெரிய...

May 1, 2014

பொங்கல் கொண்டாட்டம்! தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது அவனியாபுரம் சல்லிக்கட்டு!

அவனியாபுரம் சல்லிக்கட்டு! அவனியாபுரம் பகுதியில் மாபெரும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. அவனியாபுரம் சல்லிக்கட்டு போட்டி ஓய்வுபெற்ற மாவட்ட அறங்கூற்றுவர் மாணிக்கம் கண்காணிப்பில் நடந்து வருகிறது.700 காளைகள்,...

May 1, 2014

எழுத்தாளர்கள், கலைஞர்கள் கொந்தளிப்பு- வாயில் கறுப்புத் துணி கட்டி பேரணி! புத்தக கண்காட்சி நடத்துநர்களுக்கு எதிராக

43வது சென்னை புத்தகத் திருவிழாவில்- அரசை விமர்சிக்கும் வகையில் புத்தகம் விற்கக்கூடாது என்ற தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக எழுத்தாளர்கள், கலைஞர்கள் வாயில் கறுப்புத்துணி கட்டி...

May 1, 2014

பொங்கல்வாழ்த்துக்கள்! இன்று போகித்திருநாள். நாளை தமிழர் திருநாள் தைப்பொங்கல்

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தைப்பொங்கல் என்பது உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த மிகப்பெரிய விழா ஆகும். பொதுவாக தைப்பொங்கல் உழவுத்தொழிலுக்கு உதவி செய்த...