May 1, 2014

மருத்துவப் படிப்பே வேண்டாம் என்று முடிவு செய்த 17 விழுக்காட்டு தமிழக மாணவர்கள்! காரணம் நீட்

ஆண்டுதோறும் சட்டங்களை மாற்றிக் கொண்டே இருக்க முடியாது. ஆகையால் நீட் நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க இயலாது என தெரிவித்துள்ள அறங்கூற்றுவர் அருண் மிஸ்ரா அமர்வு- மருத்துவப் படிப்பே வேண்டாம்; என்று முடிவு செய்த 17 விழுக்காட்டு தமிழக மாணவர்கள்- வஞ்சிக்கப்படும்...

May 1, 2014

செவ்வாய்க்கிழமை, திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! நடுவண் பாஜகஅரசின் ஹைட்ரோ கார்பன் முன்னெடுப்பு அடாவடி அறிவிக்கைக்கு எதிராக

மத்திய பாஜக அரசின் உழவர்கள், வெகுமக்கள் விரோத செயல்களைக் கண்டித்தும்- ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி, மக்களின் கருத்து கேட்பு தேவையில்லை என்ற ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தியும்- வேளாண் நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும்...

May 1, 2014

மனுதர்ம வழி குலக்கல்வி- பயிற்சி மையங்கள் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள்- முன்னெடுப்புகளுக்கான முயற்சியே நீட் தேர்வு: கி.வீரமணி

மனு தர்மத்தின் வழியில் குலக் கல்வியைக் கொண்டுவரும் முயற்சியும் பயிற்சி மையங்கள் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பாதிக்க முயற்சியும்தான் நீட் தேர்வு என்று தெரிவித்தார் கி.வீரமணி.

09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை பயணம்...

May 1, 2014

இரஜினி தெரிவித்த செய்தியை வெளியிட்டதாற்காக அன்றே சோ மன்னிப்பு கேட்டிருக்கிறார்! இரஜினிகாந்த்தும் மன்னிப்பே கேட்டேயாக வேண்டும்

அன்றைக்கு, மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணி தொடர்பான வழக்கு விசாரணையின் போது அணியமான துக்ளக் ஆசிரியர் சோ, இராமர் உருவ பொம்மையை பெரியார் செருப்பால் அடித்தார் என்பதை நேரில் பார்க்கவில்லை. சங்பரிவார் அமைப்புகள் கூறியதை துக்ளக்கில் வெளியிட்டோம். தன்னிடம் அந்த நிகழ்வு...

May 1, 2014

இந்த முறை தமிழ்ப் புத்தாண்டு கலைகட்டும்! தமிழ்த்திரைக்கு நான்கு படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன.

இந்த முறை தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்த்திரைக்கு நான்கு படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. அவை விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப்போற்று, சசிகுமார் நடித்து வரும் கொம்பு வச்ச சிங்கம்டா, விசாலின் சக்ரா திரைப்படமும் தமிழ் புத்தாண்டை குறி வைத்துள்ளதாகவும்...

May 1, 2014

நீட்டை ஒழித்தே தீருவோம்- குனிந்தது போதும் நிமிர்தெழுவோம்! அதிமுக அரசு ‘நீட்’க்கு எதிராக இரண்டு வழக்குகள்

தமிழக மாணவர்களுக்கு பனிரெண்டு ஆண்டுகள் தமிழகக் கல்வி, தொழில் நுட்பம் சார்ந்து கல்வி அளித்துவிட்டு, திடீரென்று அவர்களை பாஜக விரும்பும் கார்ப்பரேட் தொழில்நுட்பத்திற்கு பழக்குவது சாத்தியமில்லாதது என்பதை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு புரிந்து கொண்டுவிட்டது. இந்நிலையில்...

May 1, 2014

அனைவரும் செத்துப்போய் விட்டார்கள்- தேடலை முடித்து வைத்தார் இலங்கை அதிபர்! இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள்

இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டதாக, ஐநா அதிகாரி ஹனாஸ் சிங்கரிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, தேடலை முடித்து வைக்கும், அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார்.

08,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் இராணுவத்துக்கும்,...

May 1, 2014

அமெரிக்காவிற்கும் தாவல்! சீனாவில் 9 பேர்களைப் பலி கொண்டுள்ள, புதியதாகப் பரவிவரும், கொரோனா நுண்ணுயிரி தாக்குதல் நோய்.

சீனாவில் ஒன்பது பேர்களைப் பலி கொண்டுள்ளது புதியதாகப் பரவிவரும், கொரோனா நுண்ணுயிரி தாக்குதல் நோய்- தற்போது அமெரிக்காவிலும் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

08,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் 9 பேர்களைப் பலி கொண்டுள்ளது புதியதாகப் பரவிவரும், கொரோனா...

May 1, 2014

குழந்தையை மீட்டது தாய்மொழி! இது ஹிந்தித்தாய்மொழி குறித்தான செய்தி

மெரினாவில் கடத்தப்பட்ட குழந்தை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மீட்கப்பட அந்தக் குழந்தையின் தாய்மொழியான ஹிந்தி பயன்பட்டுள்ளது.

08,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மெரினாவில் கடத்தப்பட்ட குழந்தை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல...