May 1, 2014

அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் பாகிஸ்தான் மிரட்டல்

இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது. தீவிரவாதிகளை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மறைமுகப் போர் நடத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ள அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் ஹவாஜா ஆசிப் இதற்கு பதிலடி...
May 1, 2014

அரசு ஊழியர்கள் எளிமையாக பாஸ்போர்ட் பெற வசதி

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுத்துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற இதுவரை கடும் நடைமுறை சிக்கல்கள் இருந்து வந்தது. இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது மிகவும் எளிமையாக்கியுள்ளது.அதன்டி, முன்பு பாஸ்போர்ட்டை பெறவேண்டும் என்றால், அரசுத் துறையின்...
May 1, 2014

திருவண்ணாமலை அருகே வீட்டின் வாசலில் திருடிய நகைகள் திருடியவர் கைது

திருவண்ணாமலையில் திருடிய வீட்டின் வாசலில் 120 பவுன் நகையை மறுநாள் கொண்டுவந்து போட்டவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆனந்தன்(பறிகொடுத்தவர்) வீட்டில் டிரைவர் வேலை பார்த்ததாக தெரிகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு ஆனந்தனின்...
May 1, 2014

நியூஸிலாந்துக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா

நியூஸிலாந்துக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது. இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் இந்தியா - நியூஸிலாந்து இடையிலான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்றது.

...
May 1, 2014

ஈவிகேஎஸ் ஜெ-விற்கு சவால்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் விடுத்துள்ள சவாலில் அதிமுக அரசின் நான்காண்டு கால சாதனைகள் என தவறான தகவல்களை தருவதாக குற்றம் சாட்டுகிறார்.மின்தேவை முற்றிலும் தன்நிறைவு மாநிலமாக தமிழகம் ஒளிர்கின்றது என்று...
May 1, 2014

ஜிம்பாப்வே சென்றடைந்தது இந்திய அணி

அஜிங்கியா ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சென்றடைந்தது. 3 ஒரு நாள் ஆட்டம், இரண்டு டி-20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக ரஹானே தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவிலிருந்து புறப்பட்டது.

மேலும் இந்த தொடரில்...
May 1, 2014

ஆசஸ் தொடர்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 347 ஓட்டங்கள் குவிப்பு

மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கார்டிப் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர்...
May 1, 2014

மதுபான ஆய்வு அறிக்கையை டாஸ்மாக் சமர்பிக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக், தமிழகத்தில் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது.சாவு எத்தனை? மேலும், மதுபானங்கள் குடித்து எத்தனைபேர் ஆண்டுக்கு இறக்கின்றனர்? என்ற கேள்விக்கு, அதுகுறித்த விவரங்கள் தங்களிடம் இல்லை என்று டாஸ்மாக் நிறுவனம் கூறி உள்ளது.இதையடுத்து தடயஅறிவியல்...
May 1, 2014

குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பு முடிக்கும் வரை செல்போன் வாங்கி தரக்கூடாது - ராமதாஸ்

கோவை இடையார்பாளையம் அருகிலுள்ள தனியார் பள்ளி ஒன்றின் வகுப்பறையில் பாடவேளையின் போது 7 மாணவிகள் செல்போனில் ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த செய்தியை கேட்டதும் எங்கே போகிறது தமிழ்நாடு ...