May 1, 2014

ப்ளூட்டோவுடன் டச் விட்டுப் போன நாசா

நாசாவின் விண்கலம் ஜூலை 4ம் தேதி தனது ப்ளூட்டோ கிரகத்துடனான தொடர்பை இழந்து 89 நிமிடங்களுக்குப் பிறகு தொடர்பை மீளப் பெற்றது. இந்த நிலையில் ப்ளூட்டோ கிரகத்தில் நான்கு கரும்படலம் வியாபித்து இருப்பததையும் அது கண்டுபிடித்துள்ளது. இந்த கருப்பு நிறப் பகுதி என்ன என்ற ஆய்வு...
May 1, 2014

ஆப்கன் - தலிபான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை

ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் இஸ்லாமாபாத் அருகிலுள்ள முர்ரீ நகரில், ஆப்கானிஸ்தான் அரசின் பிரதிநிதிகளுக்கும், தலிபான் அமைப்பின்...
May 1, 2014

ஹிட்லருக்கு அனுப்பிய தந்தி ஏலம் விடப்பட்டது

இரண்டாம் உலகப்போர் இறுதி கட்டத்தை எட்டிய போது ஜெர்மனி சர்வாதிகாரியான ஹிட்லருக்கு, நாஜிப்படைகளின் ரகசிய போலீஸ் படையை நிறுவிய ஹெர்மன் கோயரிங் தந்தி ஒன்றை அனுப்பினார். 1945-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி அனுப்பப்பட்ட அந்த தந்தியில், நாஜிக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பது...
May 1, 2014

கிரீஸுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை கெடு - ஐரோப்பிய மண்டலம்

ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடான கிரீஸ், பல ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்த நெருக்கடியிலிருந்து கிரீûஸ மீட்பதற்காக ஐரோப்பிய யூனியன் நிபந்தனைகளுடன் கூடிய நிதியுதவிகளை அளித்து வந்தது.

சிக்கன நடவடிக்கைகள் உள்ளிட்ட அந்த...
May 1, 2014

அரசியில் கலப்படம் குறித்து டெல்லி ஐகோர்ட்யில் வழக்கு

இந்தியாவின் மிக முக்கிய உணவு தானியங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் பிரதான உணவு தானியமாகவும் அமைந்துள்ள அரிசியில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில்...
May 1, 2014

ரூ94கோடியை விழுங்கியது தூய்மைஇந்தியா திட்டம்

நரேந்திரமோடியின் தூய்மைஇந்தியா திட்டத்திற்கு செலவிடப்பட்ட தொகை குறித்து உத்தரப்பிரதேசத்தில் லக்னோவைச் சேர்ந்த சஞ்சய் சர்மா தகவல்அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்ட வினாவிற்கு மையஅரசின்குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் தந்துள்ள செலவுப்...
May 1, 2014

பரிணிதி சோப்ரா ரசிகர்களுக்கு லைவ் டிரீட்

பிரிணிதி சோப்ரா-ஆம்பிரியங்க சோப்ராவுக்கு ஒரு வகையில் சொந்தக்காரிதான்.2011ல் “லேடிஸ் vs ரிக்கிபால்”முதல் படத்திலேயே பிலிம்பேர் விருது பெற்றவர்.லண்டனில் நிதிநிர்வாகம்,தொழில்,பொருளாதாரம் ஆகிய மூன்று பட்டங்கள் பெற்றவர்.

பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பகளுக்கு...
May 1, 2014

மருத்துவ மாணவி இறந்தது தொடர்பாக விசாரணை மீண்டும் நடக்குமென தெரிகிறது

வியாபம் ஊழல் வழக்கில் தொடர்புடைய 19 வயது மருத்துவக் கல்லூரி மாணவி நம்ரதா தாமோர் கடந்த 2012ல் உஜ்ஜெயினில் ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இது தற்கொலை சம்பவம் என்று போலீசார் இந்த வழக்கை கடந்த 2014ல் முடித்துவிட்டனர். ஆனால், இந்த மாணவியின் பிரேத பரிசோதனை...
May 1, 2014

மகளை பாலியலில் தள்ளிய தாய் கைது

கேரளாவில் பெற்ற மகளை பாலியலில் ஈடுபடுத்திய தாய் உள்ளிட்ட 12 பேரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.பள்ளிக்கு குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிக்காக சென்றனர்.அங்கு படிக்கும் 6 வது மாணவிகளிடம், ஆண்களிடம் எப்படி பழக...